ஈரோடு

தாளவாடி அருகே ஒற்றை யானை அட்டகாசம்; ஒரு ஏக்கர் வாழைகள் நாசம்
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை யானை வாழைகளை நாசப்படுத்தியது.
20 Jun 2021 1:57 AM IST
ஈரோட்டில் பள்ளிக்கூடங்களுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தொடங்கியது
ஈரோட்டில் பள்ளிக்கூடங்களுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தொடங்கியது.
19 Jun 2021 3:15 AM IST
பெருந்துறை அருகே மர்ம விலங்கு கடித்து 2 ஆடுகள் பலி
பெருந்துறை அருகே மர்ம விலங்கு கடித்து 2 ஆடுகள் பலி ஆனது.
19 Jun 2021 3:10 AM IST
ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.
19 Jun 2021 3:03 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது; அமைச்சர் பேட்டி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
19 Jun 2021 2:58 AM IST
4 நாட்களில் சித்தோட்டில் ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள இணைப்பு சாலை திறப்பு; விபத்தில் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை கவுரவப்படுத்திய அமைச்சர்
சித்தோட்டில் 4 நாட்களில் ரூ.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இணைப்பு சாலை திறப்பு விழாவில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை அழைத்து அவர்களை வைத்தே சாலையை திறக்கச்செய்து அமைச்சர் சு.முத்துசாமி கவுரவப்படுத்தினார்.
19 Jun 2021 2:51 AM IST
வெட்டையன் கிணர், வீரணம்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள் தேசிய உதவித்தொகை தேர்வில் வெற்றி; மாதம்தோறும் ரூ.1,000 கல்வி நிதி கிடைக்கும்
தேசிய உதவித்தொகை தேர்வில் வீரணம்பாளையம், வெட்டையன்கிணர் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 கல்வி நிதி கிடைக்கும்.
19 Jun 2021 2:46 AM IST
பவானிசாகர் அணை நீர்மட்டம் 91.60 அடியாக உயர்வு
பவானிசாகர் அணை நீர்மட்டம் 91.60 அடியாக உயர்ந்தது.
19 Jun 2021 2:40 AM IST
அம்மாபேட்டையில் மாணவியை கடத்தி திருமணம்; போக்சோ சட்டத்தில் தாய்-மகன் கைது
அம்மாபேட்டையில் மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபரும், அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாயும் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
19 Jun 2021 2:35 AM IST
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. கூட்டத்தில் சசிகலாவை கண்டித்து தீர்மானம்; கட்சியை அபகரிக்க பார்ப்பதாக குற்றச்சாட்டு
அ.தி.மு.க. கட்சியை சசிகலா அபகரிக்க பார்ப்பதாக குற்றம்சாட்டியும், அவரை கண்டித்தும் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
19 Jun 2021 2:27 AM IST
கோபி, அந்தியூரில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 11 கடைகளுக்கு ‘சீல்’
கோபி, அந்தியூரில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 11 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
19 Jun 2021 2:20 AM IST
நீட் தேர்வால் என்னென்ன பாதிப்பு ஈரோட்டில் இருந்து கருத்துகள் அனுப்பிய சமூக ஆர்வலர்கள்
நீட் தேர்வால் என்னென்ன பாதிப்பு என்பது குறித்து ஈரோட்டில் இருந்து சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துகளை அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
18 Jun 2021 2:01 AM IST









