காஞ்சிபுரம்

பா.ஜ.க. சார்பில் கொரோனா நிவாரண தொகுப்பு

பா.ஜ.க. சார்பில் கொரோனா நிவாரண தொகுப்பு

காஞ்சீபுரம், பா.ஜ.க. சார்பில் கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
23 Jun 2021 8:11 AM IST
படப்பை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணம்

படப்பை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணம்

படப்பை அருகே வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார்.
23 Jun 2021 8:06 AM IST
உத்திரமேரூரில் விடுதியில் விபசாரம்; 3 பேர் கைது

உத்திரமேரூரில் விடுதியில் விபசாரம்; 3 பேர் கைது

உத்திரமேரூரில் விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Jun 2021 7:23 AM IST
காஞ்சீபுரம் பாலுச்செட்டி சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் 4 நாட்கள் மின்தடை

காஞ்சீபுரம் பாலுச்செட்டி சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் 4 நாட்கள் மின்தடை

காஞ்சீபுரம் தெற்கு கோட்டம், தாமல் மற்றும் முசரவாக்கம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் 25-ந் தேதி வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என செயற்பொறியாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
22 Jun 2021 4:25 PM IST
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வுக்கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வுக்கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையக் கூட்டரங்கில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
22 Jun 2021 4:09 PM IST
காஞ்சீபுரத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

காஞ்சீபுரத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

சின்ன காஞ்சீபுரம் பகுதியில் இரவு நேரத்தில் தனியாக சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட மர்ம வாலிபர் குறித்து விஷ்ணு காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜூக்கு தகவல்கள் கிடைத்தது.
22 Jun 2021 3:48 PM IST
தொழிலதிபர் வீட்டில் சொகுசு கார் உள்பட ரூ.1 கோடி பொருட்கள் கொள்ளை ஏ.சி.மெக்கானிக் உள்பட 4 பேர் கைது

தொழிலதிபர் வீட்டில் சொகுசு கார் உள்பட ரூ.1 கோடி பொருட்கள் கொள்ளை ஏ.சி.மெக்கானிக் உள்பட 4 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிலதிபர் வீட்டில் சொகுசு கார் உள்பட ரூ.1 கோடி பொருட்களை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் திருவண்ணாமலையில் மடக்கி பிடித்தனர்.
22 Jun 2021 6:32 AM IST
காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு

காஞ்சீபுரம் பஸ்நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு செய்து, பொதுமக்கள் பஸ்களில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா? என கண்காணித்தார்.
22 Jun 2021 6:26 AM IST
உத்திரமேரூர் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

உத்திரமேரூர் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

உத்திரமேரூர் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
21 Jun 2021 3:42 PM IST
வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக புத்தாக்க திட்ட முதன்மை செயல் அலுவலர் ஆய்வு

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக புத்தாக்க திட்ட முதன்மை செயல் அலுவலர் ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட முதன்மை செயல் அலுவலர் மரியம் பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
21 Jun 2021 3:33 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க வட்டார அளவில் கட்டுப்பாட்டு அறை எண்கள்: கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க வட்டார அளவில் கட்டுப்பாட்டு அறை எண்கள்: கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Jun 2021 3:12 PM IST
உத்திரமேரூர் அருகே அரிய வகை சூலக்கற்கள் கண்டெடுப்பு

உத்திரமேரூர் அருகே அரிய வகை சூலக்கற்கள் கண்டெடுப்பு

உத்திரமேரூர் அருகே 15-ம் நூற்றாண்டை சேர்ந்த அரிய வகை சூலக்கற்கள் கண்டெடுக்கப்பட்டது.
21 Jun 2021 6:24 AM IST