காஞ்சிபுரம்

சுங்குவார்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் சாவு
சுங்குவார் சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
21 April 2021 6:28 AM IST
காஞ்சீபுரம் மண்டலத்தில் அரசு பஸ்கள் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும்
தமிழக அரசின் உத்தரவின்படி, காஞ்சீபுரம் மண்டலத்தில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
20 April 2021 4:13 PM IST
உத்திரமேரூர் பாலாற்றுப் படுகையில் மணல் கடத்தல்; 2 பேர் கைது
உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் பாலாற்றுப் படுகையில் மணல் திருட்டு நடைபெறுவதாக சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
20 April 2021 4:06 PM IST
50 சதவீத சமூக இடைவெளியுடன் விழாக்கள் நடத்த அனுமதிக்ககோரி காஞ்சீபுரம், செங்கல்பட்டில் ஒளி, ஒலி, பந்தல் அமைப்பு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
50 சதவீத சமூக இடைவெளியுடன் விழா, நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கக்கோரி, ஒளி, ஒலி, பந்தல் அமைப்பு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
20 April 2021 3:59 PM IST
வாலாஜாபாத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு; விவசாயிகள், கிராம மக்கள் மகிழ்ச்சி
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா அவளூர் கிராமப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது.
20 April 2021 3:53 PM IST
செய்யூர், மதுராந்தகம் தொகுதி வாக்குஎந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தர்ணா
செய்யூர், மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட வாக்குஎந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் இணையசேவை வழங்கப்பட்டுள்ளதால் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறி செய்யூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
20 April 2021 6:34 AM IST
ஊரப்பாக்கம் அருகே விபத்து: மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; கல்லூரி பேராசிரியர் பலி
ஊரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பலியானார்.
20 April 2021 6:31 AM IST
குன்றத்தூர் பேரூராட்சியில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று
குன்றத்தூர் பேரூராட்சியில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
20 April 2021 6:26 AM IST
ஸ்ரீபெரும்புதூரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு
ஸ்ரீபெரும்புதூரில் கார் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
19 April 2021 5:10 PM IST
காஞ்சீபுரத்தை அடுத்த செவிலிமேடு ராமானுஜர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
காஞ்சீபுரத்தை அடுத்த செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள ராமானுஜர் கோவிலில் சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த ராமானுஜரின் ஜெயந்தி விழா விமரி்சையாக நடைபெற்றது.
19 April 2021 4:51 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
19 April 2021 4:38 PM IST
மது விருந்தில் ரகளை; 6 பேர் கைது
காஞ்சீபுரம் பழைய ரெயில்வே ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் கொரோனா விதிமுறைகளை மீறி நள்ளிரவில் 20-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடி மது போதையில் ரகளையில் ஈடுபடுவதாக சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமாருக்கு தகவல் கிடைத்தது.
19 April 2021 4:30 PM IST









