ராணிப்பேட்டை

தெருவில் குப்பைகளை கொட்டினால் அபராதம்
சோளிங்கரில் தெருவில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Sept 2023 12:20 AM IST
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
காவேரிப்பாக்கத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
30 Sept 2023 12:18 AM IST
பவுர்ணமி சிறப்பு ஜல பூஜை
சகாதேவசித்தர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு ஜல பூஜை நடந்தது.
30 Sept 2023 12:14 AM IST
சிறப்பு மருத்துவ முகாம்
பள்ளூர் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
30 Sept 2023 12:11 AM IST
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.எம்.சுகுமார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தார்.
30 Sept 2023 12:09 AM IST
எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு
சோளிங்கரில், நாளை எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிக்கப்படுகிறது.
30 Sept 2023 12:06 AM IST
முதியவர் மயங்கி விழுந்து சாவு
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.
30 Sept 2023 12:03 AM IST
திமிரி அரசு பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
மழையூரில் திமிரி அரசு பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
30 Sept 2023 12:02 AM IST
கஞ்சா வழக்கில் வாலிபர் கைது
மேல்காவனூர் கிராமத்தில் கஞ்சா வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
29 Sept 2023 12:39 AM IST
கிளாந்தாங்கல் தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கும் அவலம்
கிளாந்தாங்கல் தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
29 Sept 2023 12:36 AM IST
வேர்க்கடலை பயிர்கள் நீரில் மூழ்கியதால்விவசாயிகள் கவலை
தொடர் மழை காரணமாக வேர்க்கடலை பயிர் செய்துள்ள வயல்களில் மழைநீர் தேங்கி செடிகள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
29 Sept 2023 12:26 AM IST










