சேலம்

தாசில்தார் வாகனம் முன்பு அமர்ந்துதாய், மகன் தர்ணா போராட்டம்

தாசில்தார் வாகனம் முன்பு அமர்ந்துதாய், மகன் தர்ணா போராட்டம்

10 சென்ட் நிலத்தை வேறொருவர் பெயரில் பட்டா கொடுத்ததாக ஓமலூரில் தாசில்தார் வாகனம் முன்பு அமர்ந்து தாய், மகன் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Sept 2023 12:14 AM IST
சேலம் கோட்டத்தில் இருந்து150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சேலம் கோட்டத்தில் இருந்து150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தியைமுன்னிட்டு சேலம் கோட்டத்தில் இருந்து 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
15 Sept 2023 12:13 AM IST
உழவர் சந்தைகளில் ரூ.68½ லட்சத்துக்குகாய்கறிகள் விற்பனை

உழவர் சந்தைகளில் ரூ.68½ லட்சத்துக்குகாய்கறிகள் விற்பனை

ஆவணி மாத அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.68.46 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை நடந்தது.
15 Sept 2023 12:10 AM IST
கூடுதல் விலைக்கு மதுவிற்ற டாஸ்மாக் விற்பனையாளர் பணி இடைநீக்கம்

கூடுதல் விலைக்கு மதுவிற்ற டாஸ்மாக் விற்பனையாளர் பணி இடைநீக்கம்

சேலம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற டாஸ்மாக் விற்பனையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
15 Sept 2023 12:08 AM IST
விபத்தை ஏற்படுத்திய லாரியை துரத்தி சென்று மடக்கி பிடித்த கலெக்டர் கார்மேகம்

விபத்தை ஏற்படுத்திய லாரியை துரத்தி சென்று மடக்கி பிடித்த கலெக்டர் கார்மேகம்

சங்ககிரி அருகே விபத்தை ஏற்படுத்திய லாரியை துரத்தி சென்று கலெக்டர் கார்மேகம் மடக்கி பிடித்தார். காயம் அடைந்தவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
14 Sept 2023 1:15 AM IST
டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்

டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
14 Sept 2023 1:15 AM IST
54 வயது தொழிலாளியை காதலித்து கரம்பிடித்த பட்டதாரி இளம்பெண்

54 வயது தொழிலாளியை காதலித்து கரம்பிடித்த பட்டதாரி இளம்பெண்

தாரமங்கலம் அருகே 54 வயது தொழிலாளியை இளம்பெண் காதலித்து கரம்பிடித்தார். பின்னர் காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தார்.
14 Sept 2023 1:15 AM IST
சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் ரத்து

சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் ரத்து

சூரமங்கலம்:-சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பாவது:-ஜோலார்பேட்டை- சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையங்களுக்கு...
14 Sept 2023 1:15 AM IST
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி

கொங்கணாபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலியானார்.
14 Sept 2023 1:15 AM IST
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேலை நிறுத்த போராட்டம்ஊரக வளர்ச்சித்துறையில்...
14 Sept 2023 1:15 AM IST
ரூ.15 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ரூ.15 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

கோனேரிப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் ரூ.15 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.
14 Sept 2023 1:00 AM IST
தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டர் மீது தாக்குதல்

தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டர் மீது தாக்குதல்

சேலம் அழகாபுரத்தில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து டாக்டர் மீது தாக்குதல் நடத்திய அவருடைய மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
14 Sept 2023 1:00 AM IST