சேலம்

கொளத்தூர் அருகே, மிளகாய் பறிக்க சென்ற இடத்தில் பரிதாபம்: மழைக்கு ஒதுங்கிய போது குடிசை சரிந்து பெண் சாவு
கொளத்தூர் அருகே தோட்டத்தில் மிளகாய் பறிக்க சென்ற இடத்தில் குடிசை சரிந்து பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.
2 Sept 2023 1:34 AM IST
நிலத்தை அபகரிப்பு செய்ததாக பா.ஜனதா பிரமுகர் மீது புகார்: பெண் தீக்குளிக்க முயற்சி-கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
நிலத்தை பா.ஜனதா பிரமுகர் அபகரிப்பு செய்ததாக கூறி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 Sept 2023 1:31 AM IST
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
2 Sept 2023 1:26 AM IST
அறுவை சிகிச்சை இன்றி எண்டோஸ்கோபி மூலம் பெண்ணின் உணவு குழாயில் சிக்கிய ஊக்கு அகற்றம்-சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை
அறுவை சிகிச்சை இன்றி எண்டோஸ்கோபி மூலம் பெண்ணின் உணவு குழாயில் சிக்கிய ஊக்கை அகற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
2 Sept 2023 1:22 AM IST
மகுடஞ்சாவடி அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
மகுடஞ்சாவடி அருகே சாலையோர தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலியானார். அவருடைய தம்பி படுகாயம் அடைந்தார்.
1 Sept 2023 2:15 AM IST
நிலத்தகராறில் சித்தப்பாவை கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
நிலத்தகராறில் சித்தப்பாவை கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஆத்தூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
1 Sept 2023 2:13 AM IST
பரிகாரம் செய்வதாக தங்க நகையை அபேஸ் செய்த போலி சாமியார்-தம்பதியை ஏமாற்றி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பினார்
கொண்டலாம்பட்டி அருகே பரிகாரம் செய்வதாக தங்க நகையை போலி சாமியார் அபேஸ் செய்தார். தம்பதியை ஏமாற்றி விட்டு மோட்டார் சைக்கிளில் போலி சாமியார் தப்பினார்.
1 Sept 2023 2:08 AM IST
தனியார் பள்ளியில் மாணவர்கள் மீது தாக்குதல்: அ.ம.மு.க. பிரமுகரின் பேரன் உள்பட 2 பேர் கைது
ஏற்காட்டில் தனியார் பள்ளியில் மாணவர்கள் மீது தாக்குதல் தொடர்பாக அ.ம.மு.க. பிரமுகரின் பேரன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Sept 2023 2:04 AM IST
ஆத்தூர் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஆத்தூர் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
1 Sept 2023 2:02 AM IST
செட்டிமாங்குறிச்சி ஊராட்சியில் மக்கள் சந்திப்பு முகாமில் 112 பேருக்கு நலத்திட்ட உதவி-கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
செட்டிமாங்குறிச்சி ஊராட்சியில் நடந்த மக்கள் சந்திப்பு முகாமில் 112 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
1 Sept 2023 1:54 AM IST
சாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்-கெங்கவல்லி அருகே பரபரப்பு
சாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் கெங்கவல்லி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 Sept 2023 1:51 AM IST
எடப்பாடி நகராட்சி கூட்டத்தில் தெருநாய்கள் கருத்தடை தீர்மானத்துக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
எடப்பாடி நகராட்சி கூட்டத்தில் தெருநாய்கள் கருத்தடை தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 Sept 2023 1:48 AM IST









