சேலம்

சென்னைக்கு செல்ல லாரிக்கு ரூ.300 கூடுதல் செலவாகிறது: சேலம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு-லாரி உரிமையாளர்கள் வேதனை
சேலம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வால் சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் லாரிக்கு கூடுதலாக ரூ.300 வரை செலவாகிறது. இந்த கட்டணத்தால் லாரி உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
1 Sept 2023 1:43 AM IST
அனாதையாக நின்ற காரில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
அனாதையாக நின்ற காரில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
1 Sept 2023 1:41 AM IST
சேலத்தில் பூட்டை உடைத்து துணிகரம்: கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.9½ லட்சம், 10 பவுன் நகை கொள்ளை
சேலத்தில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.9½ லட்சம், 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துப்பு துலங்காமல் இருக்க மிளகாய் பொடியை கொள்ளையர்கள் வீட்டுக்குள் தூவி சென்றுள்ளனர்.
1 Sept 2023 1:39 AM IST
3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்தது-விவசாயிகள் கவலை
3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
1 Sept 2023 1:36 AM IST
சேலத்தில் 2-வது நாளாக கொட்டி தீர்த்த கனமழை:குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
சேலத்தில் நேற்று 2-வது நாளாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
1 Sept 2023 1:30 AM IST
1 கிலோ கஞ்சாவுடன் தொழிலாளி கைது
1 கிலோ கஞ்சாவுடன் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
1 Sept 2023 1:25 AM IST
தாசில்தார் பணியிடை நீக்கம்: வருவாய்த்துறையினர் போராட்டம்-சேலத்தில் பரபரப்பு
தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் கள்ளக்குறிச்சி கலெக்டரை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் சேலத்தில் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
31 Aug 2023 1:56 AM IST
மும்பை- ஈரோடு இடையே சிறப்பு ரெயில்-சேலம் வழியாக இயக்கப்படுகிறது
மும்பை- ஈரோடு இடையே சிறப்பு ரெயில் சேலம் வழியாக இயக்கப்படுகிறது.
31 Aug 2023 1:53 AM IST
10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
31 Aug 2023 1:51 AM IST
துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
ஏற்காட்டில் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
31 Aug 2023 1:50 AM IST
சேலத்தில் பிரியாணி கடையில் சாப்பிட்ட பிறகு எலும்பு துண்டுகளை நாய்க்கு பார்சல் கட்ட சொன்னதால் தகராறு-4 பேர் கைது
சேலத்தில் பிரியாணி கடையில் சாப்பிட்ட பிறகு எலும்பு துண்டுகளை நாய்க்கு பார்சல் கட்ட சொன்னதால் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
31 Aug 2023 1:47 AM IST










