சேலம்

நகைக்கடையில் திருடிய ஊழியர் கைது
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் சிவாஜி நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). இவர் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே புதியதாக தொடங்கப்பட்ட நகைக்கடையில்...
24 Aug 2023 1:00 AM IST
காலை உணவு திட்டப்பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
சேலம் மாவட்டம் காமலாபுரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட பணியை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு...
24 Aug 2023 1:00 AM IST
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கெங்கவல்லி:-கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சி வடக்கு வீதியை சேர்ந்தவர் சின்னசாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பூங்கொடி. சின்னசாமி கடந்த சில...
24 Aug 2023 1:00 AM IST
மாடியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் சாவு
சங்ககிரி:-சங்ககிரி ஆர்.எஸ். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 65). லாரி டிரைவர். இவர் தனது வீட்டு...
24 Aug 2023 1:00 AM IST
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சூரமங்கலம்:-ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளனா.இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள...
24 Aug 2023 1:00 AM IST
ரூ.30 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
தேவூர்:-திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கமான கோனேரிபட்டி உப கிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நேற்று...
24 Aug 2023 1:00 AM IST
மனைவி, மாமனாரை சாதி பெயரை கூறி திட்டிய வாலிபர் கைது
தாரமங்கலம்:-தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூர் காந்தி நகர் காலனி பகுதியை சேர்ந்த பெருமாள் மகள் கீர்த்திகா (வயது 23). இவர் ஆசிரியர் பட்டய பயிற்சி...
24 Aug 2023 1:00 AM IST
விவசாயியிடம் நூதன முறையில் 6 பவுன் நகை, பணம் திருட்டு
ஆத்தூர்:-ஆத்தூர் அருகே விவசாயியிடம் நூதன முறையில் 6 பவுன் நகை, பணம் திருடிய 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.விவசாயிஆத்தூர் அருகே...
24 Aug 2023 1:00 AM IST
காரில் 855 மதுபாட்டில்கள் கொண்டு வந்தவர் கைது
அயோத்தியாப்பட்டணம்:-அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு சாலையில் காரிப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக...
24 Aug 2023 1:00 AM IST
சேலம் மாநகராட்சி கூட்டம்:தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
சேலம்சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தர்ணா போராட்டத்தால் பரபரப்பானது.மாநகராட்சி...
23 Aug 2023 1:48 AM IST
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திசேலத்தில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலம்சேலம் மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞர் அணி...
23 Aug 2023 1:47 AM IST
தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரிசேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு
சேலம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சேலம் வடக்கு மாநகர செயலாளர் பிரவீன்குமார் தலைமையில் சிலர் நாயின் புகைப்பட முகமூடியை அணிந்து கொண்டு சேலம்...
23 Aug 2023 1:45 AM IST









