சேலம்



விபத்தில் பெற்றோரை இழந்தவர்களுக்கு ரூ.19½ லட்சம் கல்வி உதவித்தொகை

விபத்தில் பெற்றோரை இழந்தவர்களுக்கு ரூ.19½ லட்சம் கல்வி உதவித்தொகை

விபத்தில் பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.19½ லட்சம் கல்வி உதவித்தொகைக்கான ஆணையை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.கல்வி வளர்ச்சிவிபத்தில் பெற்றோரை...
25 Aug 2023 1:19 AM IST
சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

வார இறுதி நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள்...
25 Aug 2023 1:18 AM IST
சேலத்தில் பூக்கள் விலை உயர்வு

சேலத்தில் பூக்கள் விலை உயர்வு

வரலட்சுமி நோன்பையொட்டி நேற்று சேலத்தில் பூக்கள் விலை உயர்ந்தது. ஒரு கிலோ மல்லி ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டன.வரலட்சுமி நோன்புவரலட்சுமி நோன்பு இன்று...
25 Aug 2023 1:17 AM IST
மோட்டார் சைக்கிளில் பணம் திருடியவர் கைது

மோட்டார் சைக்கிளில் பணம் திருடியவர் கைது

சேலம் மாவட்டம் தாரமங்கலம் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜீராம் (வயது 36). இவர், நேற்று முன்தினம் சேலம் 5 ரோடு அருகேயுள்ள சினிமா தியேட்டரில்...
25 Aug 2023 1:15 AM IST
பணம், செல்போன் திருடிய 3 பேர் கைது

பணம், செல்போன் திருடிய 3 பேர் கைது

ஆத்தூர் அருகே பூங்கவாடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மரவனேரி அருகே நடந்து சென்றார். அவரை அவ்வழியாக வந்த 3...
25 Aug 2023 1:03 AM IST
பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு ஜெயில்

பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு ஜெயில்

ஆத்தூர்:-ஆத்தூர் அருகே வெள்ளையூர் ஊராட்சி மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருடைய மனைவி சந்திரா. இவர்களுக்கு நித்யா என்ற மகளும், சக்திவேல்...
25 Aug 2023 1:02 AM IST
வீட்டில் 6 பவுன் நகை திருட்டு

வீட்டில் 6 பவுன் நகை திருட்டு

சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் சூர்யகுமார். இவருடைய மனைவி கலாவதி (வயது 49). இவர், நேற்று முன்தினம் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போடாமல் வெளியே...
25 Aug 2023 1:00 AM IST
தந்தை, மனைவி, மகனை கொன்று சாப்ட்வேர் என்ஜினீயர் தற்கொலை

தந்தை, மனைவி, மகனை கொன்று 'சாப்ட்வேர்' என்ஜினீயர் தற்கொலை

கன்னங்குறிச்சி:-சேலத்தில் கடன் தொல்லையால் தந்தை, மனைவி, மகனை கொன்றுவிட்டு 'சாப்ட்வேர்' என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தாய்க்கு தீவிர...
24 Aug 2023 1:28 AM IST
சேலத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சேலத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

வெற்றிக்கரமாக நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கியதையொட்டி சேலத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.சந்திரயான்-3 லேண்டர்சந்திரயான்-3...
24 Aug 2023 1:15 AM IST
டாஸ்மாக் விற்பனையாளர் பணி இடைநீக்கம்

டாஸ்மாக் விற்பனையாளர் பணி இடைநீக்கம்

சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மதுபானங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் கூடுதலாக வசூலிப்பதாக...
24 Aug 2023 1:15 AM IST
தறித்தொழிலாளி அடித்துக்கொலை

தறித்தொழிலாளி அடித்துக்கொலை

சங்ககிரி:- சங்ககிரி அருகே தறித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவன்- மனைவி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.தறித்தொழிலாளிசேலம்...
24 Aug 2023 1:14 AM IST
பெண் தற்கொலை

பெண் தற்கொலை

அன்னதானப்பட்டி:-சேலம் தாதகாப்பட்டி சண்முக நகர் சிங்கார முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழில்லான். கொத்தனார். இவருடைய மனைவி காயத்ரி (வயது 20)....
24 Aug 2023 1:00 AM IST