திருநெல்வேலி

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று வெகு விமாிசையாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
17 Aug 2023 12:56 AM IST
ரூ.652 கோடியில் 3-ம் கட்ட பாதாள சாக்கடை திட்டம்-சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் தகவல்
நெல்லை மாநகராட்சி பகுதியில் ரூ.652 கோடியில் 3-ம் கட்ட பாதாளச்சக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று சட்டமன்ற பேரவை மதிப்பீடு குழு தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.
17 Aug 2023 12:54 AM IST
கூடங்குளம் முதல் 2 அணு உலைகளில் இருந்து 87 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்உற்பத்தி-வளாக இயக்குனர் தகவல்
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் 2 அணு உலைகளில் இருந்து இதுவரை 87 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக வளாக இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார்.
16 Aug 2023 1:34 AM IST
தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய காந்திமதி யானை
தேசிய கொடிக்கு காந்திமதி யானை மரியாதை செலுத்தியது.
16 Aug 2023 1:32 AM IST
குடிபோதையில் தகராறு செய்த கணவரை சரமாரி வெட்டிய பெண்
நெல்லை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை சரமாரியாக வெட்டிய பெண் கைது செய்யப்பட்டார்.
16 Aug 2023 1:28 AM IST
கடலில் குளித்த 3 மாணவர்கள் கதி என்ன?
உவரி அருகே கடலில் குளித்த 3 மாணவர்கள் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
16 Aug 2023 1:26 AM IST
தமிழகத்தில் சாதி ரீதியான மோதல்களை தடுக்க தனி உளவு பிரிவு வேண்டும்-தொல்.திருமாவளவன் பேட்டி
தமிழகத்தில் சாதி ரீதியான மோதல்களை தடுக்க தனி உளவு பிரிவு அமைக்க வேண்டும் என நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
16 Aug 2023 1:21 AM IST
முப்புடாதி அம்மன் கோவிலில் முளைப்பாரி
நெல்லை டவுன் முப்புடாதி அம்மன் கோவிலில் முளைப்பாரி நடைபெற்றது.
16 Aug 2023 1:17 AM IST
பள்ளி மாணவரிடம் கமலிகா காமராஜர் நலம் விசாரித்தார்
அரிவாளால் வெட்டப்பட்ட பள்ளி மாணவரிடம் கமலிகா காமராஜர் நலம் விசாரித்தார்.
16 Aug 2023 1:15 AM IST
அரசியல் கட்சியினர் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
நெல்லையில் அரசியல் கட்சியினர் பல்வேறு இடங்களில் சுதந்திர தினவிழா கொண்டாடினர்.
16 Aug 2023 1:13 AM IST
ரூ.14½ லட்சத்தில் 100 பேருக்கு நலத்திட்ட உதவி-கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்
நாங்குநேரி அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் 100 பேருக்கு ரூ.14½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.
16 Aug 2023 1:11 AM IST










