திருநெல்வேலி

குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலைமறியல்
குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
17 Aug 2023 1:18 AM IST
யூனியன் அலுவலகத்தில் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்
நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
17 Aug 2023 1:17 AM IST
சொரிமுத்து அய்யனார் கோவிலில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. சாமி தரிசனம்
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. சாமி தரிசனம் செய்தார்.
17 Aug 2023 1:13 AM IST
நெல்லை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசையையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றில், ஏராளமானவர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
17 Aug 2023 1:11 AM IST
3 மாணவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி
கடலில் மூழ்கி பலியான 3 மாணவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
17 Aug 2023 1:10 AM IST
மருந்தாளுநர்கள் போராட்டம்
நெல்லை மாவட்டத்தில் மருந்தாளுநர்கள் போராட்டம் நடத்தினர்.
17 Aug 2023 1:07 AM IST
அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் நகை திருட்டு
அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
17 Aug 2023 1:06 AM IST
ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு
ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்து சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
17 Aug 2023 1:03 AM IST
நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம்
நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
17 Aug 2023 12:58 AM IST












