திருநெல்வேலி

மோட்டார் சைக்கிள் திருட்டு
நெல்லை சந்திப்பில் வாலிபரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.
11 Aug 2023 2:36 AM IST
நெல்லை மாநகராட்சி உதவி பொறியாளர் பணியிடை நீக்கம்
நெல்லை மாநகராட்சி உதவி பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
11 Aug 2023 2:34 AM IST
காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
நெல்லை அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
11 Aug 2023 2:16 AM IST
பெண் தீக்குளித்து தற்கொலை
நெல்லையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
11 Aug 2023 2:12 AM IST
விவசாயி கொலையில் 5 வாலிபர்கள் கைது; காதல் திருமணத்தை தடுத்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்
வீரவநல்லூரில் விவசாயி கொலையில் 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். காதல் திருமணத்தை தடுத்ததால் அவரை தீர்த்துக்கட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
11 Aug 2023 1:57 AM IST
டீசல் கேன், தூக்கு கயிறுடன் திரண்ட பொதுமக்கள், தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு
நெல்லை சந்திப்பில் டீசல் கேன், தூக்கு கயிறுடன் திரண்ட பொதுமக்கள், தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Aug 2023 1:44 AM IST
சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ பதிவிட்டவர் கைது
நெல்லை அருகே சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.
11 Aug 2023 1:34 AM IST
"தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் குறைந்துள்ளது" - அமைச்சர் கீதாஜீவன்
“தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் குறைந்துள்ளது” என்று நெல்லையில் அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
11 Aug 2023 1:31 AM IST
பிளஸ்-1 மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீது 2 பிரிவுகளில் வழக்கு
பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் பிளஸ்-1 மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார்.
11 Aug 2023 1:05 AM IST
மொபட் திருடிய முதியவர் கைது
பாளையங்கோட்டையில் மொபட் திருடிய முதியவர் கைது செய்யப்பட்டார்.
10 Aug 2023 4:31 AM IST
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
10 Aug 2023 4:29 AM IST
முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை
நெல்லையில் முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10 Aug 2023 4:25 AM IST









