தூத்துக்குடி

மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை
தூத்துக்குடியில் வாகைகுளம், விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி ஆகிய உபமின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
4 Sept 2025 10:59 PM IST
தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு நினைவு பரிசு: எஸ்.பி. வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதங்களில் சிறப்பாக பணியாற்றிய 25 போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
4 Sept 2025 9:32 PM IST
தூத்துக்குடியில் காவல் துறை வாகனங்களை எஸ்.பி. ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் வைத்து மாதாந்திர ஆய்வுக்கூட்டம் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
4 Sept 2025 8:43 PM IST
தூத்துக்குடி: பக்கிள் ஓடையில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
தூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Sept 2025 6:17 PM IST
சாக்கடை கால்வாயில் மூதாட்டியின் சடலம் மீட்பு - தூத்துக்குடியில் பரபரப்பு
சாக்கடை கால்வாய்க்குள் மூதாட்டி தவறி விழுந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Sept 2025 3:58 PM IST
தூத்துக்குடியில் மூதாட்டியிடம் ரூ.50 லட்சம் மோசடி: ஜார்கண்ட் மாநிலத்தில் ஒருவர் கைது
தூத்துக்குடியைச் சேர்ந்த மூதாட்டியிடம் வாட்ஸ்அப் காலில் தொடர்பு கொண்டு சிபிஐ அதிகாரிகள் என கூறி மர்ம நபர்கள் ரூ.50 லட்சம் மோசடி செய்தனர்.
3 Sept 2025 10:43 PM IST
கடம்பூர் காவல் நிலையத்தில் எஸ்.பி. வருடாந்திர ஆய்வு
காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என போலீசாருக்கு தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பட்ர் ஜான் அறிவுரை வழங்கினார்.
3 Sept 2025 10:02 PM IST
தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 95 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
3 Sept 2025 9:36 PM IST
தூத்துக்குடியில் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை கொலை செய்தார்.
3 Sept 2025 8:17 PM IST
தூத்துக்குடி: காயாமொழி ஊராட்சியில் மேல்நிலை நீர்த் தொட்டியை திறந்து வைத்தார் கனிமொழி எம்.பி.
ரூ.34 லட்சம் மதிப்பீட்டில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
3 Sept 2025 3:20 PM IST
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: வேடம் அணியும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என தசரா குழுவினர் கேட்டுக்கொண்டனர்.
3 Sept 2025 12:15 PM IST
குலசை தசரா விழாவில் இதற்கெல்லாம் தடை... வெளியான முக்கிய அறிவிப்பு
குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது
2 Sept 2025 5:06 PM IST









