தூத்துக்குடி

திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா: சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா
ஆவணித் திருவிழாவின் 10-ம் நாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது.
21 Aug 2025 10:57 AM IST
மது போதையில் வெடித்த தகராறு.. பழகிய நண்பனை அடித்துக் கொன்ற கும்பல் - தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
21 Aug 2025 10:37 AM IST
திருச்செந்தூர் கோவிலில் சிவாச்சாரியார்கள் - திரிசுதந்திரர்கள் இடையே மோதல்
கோவில் நிர்வாகத்தினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
20 Aug 2025 1:46 PM IST
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் ஆவணி பெருந்திருவிழா தொடங்கியது
ஆவணி பெருந்திருவிழாவின் 10-ம் நாளில், அதாவது வரும் 29ம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது.
20 Aug 2025 12:36 PM IST
திருச்செந்தூர் ஆவணித் திருவிழா- குமரவிடங்கபெருமானுக்கு மகா தீபாராதனை
சுவாமி குமரவிடங்கப்பெருமான் திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் எழுந்தருளியதும் அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது.
20 Aug 2025 10:44 AM IST
திருச்செந்தூர் ஆவணி திருவிழா: குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை
நாளை மாலை சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவன் அம்சமாக சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.
19 Aug 2025 12:07 PM IST
தூத்துக்குடி: சென்டர் மீடியனில் பைக் மோதி விபத்து- வாலிபர் பலி
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி கோவில் திருவிழாவிற்கு வந்துள்ளார்.
16 Aug 2025 1:08 PM IST
தூத்துக்குடியில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு: 3 பேர் கைது
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் வாலிபர் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தபோது, அங்கு வந்த 3 பேர் அவரது செல்போனை பறித்துச் சென்றனர்.
16 Aug 2025 12:55 PM IST
கோவில்பட்டியில் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்முருகன் தலைமையில் போலீசார் மூப்பன்பட்டி கண்மாய் அருகே நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
16 Aug 2025 12:50 PM IST
தூத்துக்குடியில் கண்டறியப்பட்ட சங்ககால மணல் கல்சிற்பம்: தொல்லியல் ஆர்வலர் தகவல்
தருவைக்குளம் அருகே சுண்டன்பச்சேரி பகுதியில் சிதைவடைந்த நிலையில் மணல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் ஆன கட்டிட தூண்கள் காணப்பட்டது.
16 Aug 2025 12:45 PM IST
புனித பரலோக மாதா பேராலய விண்ணேற்பு விழா தேர் பவனி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பரலோக மாதா பேராலயத்தில் விண்ணேற்பு திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது.
16 Aug 2025 11:11 AM IST
தூத்துக்குடி: கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார்; போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
தூத்துக்குடி தருவை மைதானத்தில் நேற்று 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
16 Aug 2025 8:01 AM IST









