திருப்பூர்

நோய் தாக்குதலால் செவ்வந்தி பூ உற்பத்தி பாதிப்பு
கருங்கல் நோய் தாக்குதலால் செவ்வந்தி பூ உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
18 Oct 2023 5:12 PM IST
ல்வாயில் குதித்து தற்கொலை செய்த தம்பதி
உடுமலை அருகே காண்டூர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்த தம்பதி உடுமலைைய சேர்ந்தவர்கள் என்றும், புற்றுநோயில் இருந்து மீள முடியாமல் இந்த விபரீத முடிவை எடுத்து இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
17 Oct 2023 10:21 PM IST
கட்டிட மேஸ்திரிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை
கட்டிட மேஸ்திரிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு
17 Oct 2023 10:18 PM IST
மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்
கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் வருகிற 28-ந்தேதி நடக்கிறது.
17 Oct 2023 7:31 PM IST
மானாவாரி சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்
மடத்துக்குளம் பகுதிகளில் மழை பெய்துள்ளதால் மானாவாரி சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
17 Oct 2023 7:10 PM IST
அரசுப்பள்ளி அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி
மடத்துக்குளம் அருகே அரசுப்பள்ளிக்கு அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின் மாற்றியை அகற்றி வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Oct 2023 6:59 PM IST
நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் உண்ணாவிரதம்
நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் உண்ணாவிரதம்
17 Oct 2023 6:42 PM IST
மளிகை கடைக்காரர் கைது
100 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்த மளிகை கடைக்காரர் கைது
17 Oct 2023 6:37 PM IST













