திருப்பூர்

தி.மு.க.-காங்கிரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்
ஊழலின் மொத்த உருவமாக இருக்கும் தி.மு.க.-காங்கிரசை வரும் காலத்தில் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறினார்.
16 Oct 2023 7:58 PM IST
கொசுக்களின் சரணாலயமாக மாறி வரும் செயற்கை நீரூற்று
கொசுக்களின் சரணாலயமாக மாறி வரும் செயற்கை நீரூற்று
16 Oct 2023 7:49 PM IST
சமுதாய நலக்கூடம் இடிந்து விழுந்து 3 வாலிபர்கள் பலி
மடத்துக்குளம் அருகே சமுதாயநலக் கூடம் இடிந்து விழுந்ததில் மழைக்கு ஒதுங்கி நின்ற வாலிபர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
16 Oct 2023 6:41 PM IST
காண்டூர் கால்வாயில் குதித்து தம்பதி தற்கொலை
உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அருகே காண்டூர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி யார்? என போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
16 Oct 2023 6:38 PM IST
பேரிடர் கால முன்னெச்சரிக்கை மாதிரி பயிற்சி
பேரிடர் கால முன்னெச்சரிக்கை மாதிரி பயிற்சி
16 Oct 2023 3:50 PM IST
தேங்காய் உலர்களங்களில் பணிகள் பாதிப்பு
காங்கயம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தேங்காய் உலர் களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2023 3:46 PM IST
எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும்
எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும்அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதி முருங்கப்பாளையம் பகுதியில் 26-வது வார்டு...
15 Oct 2023 10:18 PM IST
12 கிணறுகளில் மின்இணைப்பு துண்டிப்பு
தாராபுரம் அருகே இலவச மின் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தி பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருடியதாக 12 கிணறுகளின் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள்...
15 Oct 2023 10:11 PM IST
ரூ.11 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.11 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. மாட்டுத்தாவணிநத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில்...
15 Oct 2023 10:09 PM IST
அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் சுற்றுச்சுவர் சுவர் கட்டப்படுமா?
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு...
15 Oct 2023 9:55 PM IST
பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
திருமூர்த்திமலை பகுதியில் பலத்த மழைபெய்ததால் பஞ்சலிங்க அருவியில் அதிக தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.திடீர்...
15 Oct 2023 9:52 PM IST










