திருப்பூர்

பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது
வெள்ளகோவில் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுனன், போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது...
5 Sept 2023 10:55 PM IST
படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
பல்லடம் அருகே படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களை போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். உடல்கள் ஊர்வலமாக கொண்டு...
5 Sept 2023 10:41 PM IST
அடித்து கொலை செய்யப்பட்டவர் யார்?
அடித்து கொலை செய்யப்பட்டவர் யார்? மடத்துக்குளத்தையடுத்த கருப்புசாமிபுதூர் பகுதியில் அமராவதி பிரதான கால்வாய் உள்ளது. தற்போது இந்த கால்வாயில்...
5 Sept 2023 10:35 PM IST
இளம்பெண்ணை கொலை செய்த காதலன் சிறையில் அடைப்பு
அவினாசியை சேர்ந்த மணிவண்ணன் மகள் சத்தியஸ்ரீ (வயது 21) திருப்பூர் குமார்நகர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். கடந்த...
5 Sept 2023 10:32 PM IST
அடக்கி வாசிக்கும் காய்கறி...அடங்க மறுக்கும் மளிகை விலை
திருப்பூரில் சீரகம், மல்லி மற்றும் மிளகு உள்ளிட்ட மளிகைப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது.மளிகை விலை...
5 Sept 2023 10:31 PM IST
4 பேர் படுகொலை நிகழ்ந்தது எப்படி?
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-பல்லடம் அருகே மாதப்பூர் ஊராட்சி கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியில் மோகன்ராஜ்...
5 Sept 2023 10:12 PM IST
நூல் விலையை நிர்ணயம் செய்ய முத்தரப்பு குழுவை அமைக்க வேண்டும்
திருப்பூர் பின்னலாடை தொழிலை பாதுகாக்க நூல் விலையை நிர்ணயம் செய்ய முத்தரப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று சைமா சங்கம் வலியுறுத்தியது.நூல்...
5 Sept 2023 10:10 PM IST
உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள்-பா.ஜ.க.வினர் மறியல்
பல்லடம் அருகே ஒரே குடும்பத்தில் 4 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருச்சி வாலிபர் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். உடல்களை வாங்க...
4 Sept 2023 11:32 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
காங்கயம் அருகே வருகிற 24-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தொகுதிவாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்...
4 Sept 2023 11:28 PM IST
பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைக்கு தடை விதிக்க வேண்டும்
சிவன்மலையில் தொடங்கப்பட உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைக்கு தடை விதிக்க கோரி, சிவன்மலை கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் முறையீட்டனர்.பிளாஸ்டிக்...
4 Sept 2023 11:26 PM IST
மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த பெண் ைகது
தாராபுரம் அருகே மருத்துவ பட்டம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த பெண் ணை அலங்கியம் போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில்...
4 Sept 2023 11:23 PM IST
3 பேருக்கு ஆயுள் தண்டனை
திருப்பூரில் ஆம்புலன்ஸ் டிரைவர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.ஆம்புலன்ஸ்...
4 Sept 2023 11:19 PM IST









