திருவண்ணாமலை

கர்நாடக மாநில மதுபாட்டில்களை விற்றவர் கைது
வீட்டில் பதுக்கி வைத்து கர்நாடக மாநில மதுபாட்டில்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
8 July 2023 3:56 PM IST
சேதமான மின் கம்பத்தை மாற்ற வேண்டும்
தலையாம்பள்ளத்தில் சேதமான மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 July 2023 3:53 PM IST
குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம்
வந்தவாசியில் குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் நடந்தது.
8 July 2023 3:51 PM IST
மாட்டு தொழுவமாக மாறிய சமுதாயக்கூடம்
கண்டியாங்குப்பத்தில் சமுதாயக்கூடம் மாட்டு தொழுவமாக மாறியது.
8 July 2023 3:49 PM IST
தலையாம்பள்ளத்தில் தேங்கி இருந்த கழிவுநீர் அகற்றம்
தலையாம்பள்ளத்தில் தேங்கி இருந்த கழிவுநீர் அகற்றப்பட்டது.
8 July 2023 3:47 PM IST
ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
8 July 2023 3:44 PM IST
ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் ரூ.8¾ லட்சம் மோசடி செய்தவர் கைது
ரியல் எஸ்டேட் தொழிலில் பங்குதாரராக சேர்ப்பதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் ரூ.8¾ லட்சம் மோசடி செய்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
7 July 2023 10:23 PM IST
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் சாவு
தூசி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
7 July 2023 10:21 PM IST
7 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
7 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
7 July 2023 10:19 PM IST
2500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண் ஈம பேழைகள் கண்டெடுப்பு
வந்தவாசி அருகே கீழ்நமண்டியில் முதல் கட்ட அகழாய்வில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண் ஈம பேழைகள் கண்ெடடுக்கப்பட்டது.
7 July 2023 10:17 PM IST
மாநில அளவிலான சப்-ஜூனியர் எறிப்பந்து போட்டி
திருவண்ணாமலையில் மாநில அளவிலான சப்-ஜூனியர் எறிப்பந்து போட்டி நடந்தது.
7 July 2023 10:11 PM IST
மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்லும் பள்ளி மாணவர்கள்
வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் பகுதிகளில் மோட்டார்சைக்கிள்களில் அதிவேகமாக பள்ளி மாணவர்கள் செல்கின்றனர். அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
7 July 2023 10:10 PM IST









