வேலூர்

சிறைச்சாலை தண்டனை கூடம் அல்ல ஞானம் தரக்கூடியது
சிறைச்சாலை என்பது தண்டனை கூடம் அல்ல ஞானம் தரக்கூடியது என்று வேலூர் மத்திய சிறையில் எழுத்தறிவு திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
17 Sept 2023 10:14 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொட்டும் மழையில் உற்சாக வரவேற்பு
வேலூரில் நடைபெறும் தி.மு.க பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெயில் மூலம் காட்பாடிக்கு வந்தார். அவருக்கு கொட்டும் மழையில் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
16 Sept 2023 11:51 PM IST
வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
16 Sept 2023 11:49 PM IST
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 1,591 புதிய வீடுகள்
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 1,591 புதிய வீடுகளை வேலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்.
16 Sept 2023 11:47 PM IST
தோல் வியாபாரி கடத்தல்
பேரணாம்பட்டில் தோல் வியாபாரியை கடத்திய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
16 Sept 2023 11:43 PM IST
முரம்பு மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்
குடியாத்தம் அருகே முரம்பு மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
16 Sept 2023 11:42 PM IST
வீட்டுக்கு புகுந்த 13 அடி நீள மலைப்பாம்பு
ஒடுகத்தூர் அருகே வீட்டுக்கு புகுந்த 13 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
16 Sept 2023 11:40 PM IST
சாலையில் சுற்றித்திரிந்த 20 மாடுகள் பிடிப்பட்டன
வேலூர் மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த 20 மாடுகள் பிடிப்பட்டன.
16 Sept 2023 11:37 PM IST
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1½ கோடி கல்வி உதவித்தொகை
நாராயணி பீடம் சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1½ கோடி கல்வி உதவித்தொகையை சக்தி அம்மா வழங்கினார்.
16 Sept 2023 11:24 PM IST
கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு
வள்ளிமலை அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது.
16 Sept 2023 11:15 PM IST
13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்
அணைக்கட்டு அருகே 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
16 Sept 2023 11:13 PM IST
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி
பா.ம.க. பசுமை தாயகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
16 Sept 2023 8:29 PM IST









