வேலூர்

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
பரதராமி, கல்லப்பாடி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை கதிர்ஆனந்த் எம்.பி. வழங்கினார்.
8 Sept 2023 6:32 PM IST
விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
8 Sept 2023 6:30 PM IST
மாணவ-மாணவிகள் ஒளி விளக்காக இருக்க வேண்டும்
தமிழ் மொழிக்கு மாணவ, மாணவிகள் ஒளிவிளக்காக இருக்க வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசினார்.
7 Sept 2023 11:45 PM IST
ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்டு கட்சியினர் 80 பேர் கைது
விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காட்பாடியில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Sept 2023 11:42 PM IST
வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
வேலூர் மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மேயர் அறிவுறுத்தினார்.
7 Sept 2023 11:38 PM IST
அமைதி கல்வி திட்டத்தில் பயிற்சி பெற்ற கைதிகளுக்கு சான்றிதழ்
வேலூர் ஜெயிலில் அமைதி கல்வி திட்டத்தில் பயிற்சி பெற்ற கைதிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
7 Sept 2023 11:35 PM IST
மாந்தோப்பில் குடிசைகள் அமைத்த பொதுமக்கள்
பேரணாம்பட்டு அருகே பட்டா வழங்கிய இடத்தை அளந்து கொடுக்காததால் பொதுமக்கள் மாந்தோப்பில் குடிசை அமைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Sept 2023 11:32 PM IST
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
கே.வி.குப்பத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
7 Sept 2023 11:30 PM IST
12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
ஒடுகத்தூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
7 Sept 2023 11:27 PM IST
மாணவர்கள் தலைமுடியை சரியாக வெட்டிக்கொண்டு வர வேண்டும்
கணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் தலைமுடியை சீராக வெட்டிக்கொண்டு வர வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவுரை வழங்கினார்.
7 Sept 2023 11:24 PM IST
அடுத்தடுத்து 2 அலுவலகங்களின் பூட்டை உடைத்து திருட்டு
குடியாத்தத்தில் அடுத்தடுத்து 2 அலுவலகங்களின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள், பேப்பரில் சுற்றி வைத்திருந்த 100 கிராம் தங்க கட்டியை விட்டு சென்றுள்ளனர்.
7 Sept 2023 11:21 PM IST
ரூ.6¾ லட்சம் மோசடி செய்த பெண்கள்
வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.6¾ லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
7 Sept 2023 11:18 PM IST









