உங்கள் முகவரி

வீட்டு கடனை முழுவதும் திருப்பி செலுத்திய பின்னர்..
வீட்டுக்கான ‘ஒரிஜினல்’ பத்திரங்களை வங்கி திருப்பி தரும்போது ஆவணங்கள் நல்ல நிலையிலும், பக்கங்கள் விடுபடாமலும் இருப்பதை கவனித்து கொள்ளவேண்டும்.
1 Dec 2018 1:25 PM IST
குழந்தைகளின் வளர்ச்சிக்கு வித்திடும் வீட்டு சூழல்
தற்போதைய காலகட்ட வாழ்க்கை முறைகளில் பணியிட மாற்றம், வாடகை மற்றும் சொந்த வீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பலரும் குடியிருக்கும் வீடுகளை மாற்றம் செய்வதுண்டு.
1 Dec 2018 1:17 PM IST
பத்திர பதிவுக்கு பின்பு பட்டா பெயர் மாற்றும் நடைமுறை
இணையவழி பட்டா மாறுதல் படிவத்துக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் புதிய முறை கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
1 Dec 2018 12:31 PM IST
குழந்தைகளின் வளர்ச்சிக்கு வித்திடும் வீட்டு சூழல்
குழந்தைகள் வீடு மாற்றத்திற்கேற்ப தங்களை சீரமைத்துக்கொள்வதில் சிரமம் அடைவதாக மன நல வல்லுனர்கள் கூறுகின்றனர்.
1 Dec 2018 12:24 PM IST
தேசிய வீட்டு வசதி வங்கியின் ரியல் எஸ்டேட் சந்தை மதிப்பீடு
நகர்ப்புறங்களில் அமைந்துள்ள வீடு-மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களுக்கான சந்தை விலை நிலவரம் குறித்த தர மதிப்பீடுகளை தேசிய வீட்டு வசதி வங்கி (National Housing Bank Residex) புள்ளி விபரங்களாக வழங்கி வருகிறது.
1 Dec 2018 12:18 PM IST
வீட்டு கடனை முழுவதும் திருப்பி செலுத்திய பின்னர்...
வீட்டு கடனை முழுவதும் திருப்பி செலுத்திய பின்னர் செய்ய வேண்டிய விஷயங்கள்...
1 Dec 2018 12:12 PM IST
கட்டிட பணிகளில் ‘அலுமினியம் பார்ம் ஒர்க்’
கட்டுமான பணிகளில் அஸ்திவார அமைப்புகள், சுவர்கள், மேற்கூரைகள், குறுக்கு விட்டங்கள் மற்றும் தூண்கள் ஆகியவற்றை கட்டமைக்கும் கான்கிரீட் வேலைகளை எளிதாக செய்து முடிக்க ‘பார்ம் ஒர்க்’ (Form Work) என்ற முட்டு பலகை அமைப்பு மிக அவசியமானது.
24 Nov 2018 3:31 PM IST
உப்பு காற்றின் அரிப்பை தடுக்கும் சுவர் அமைப்பு
சென்னை போன்ற நகரங்களின் கடற்கரை பகுதிகளில் அமைக்கப்பட்ட கட்டுமானங்களின் வெளிப்புற சுவர்கள் உப்புக்காற்றால் பாதிக்கப்படுகின்றன.
24 Nov 2018 3:25 PM IST
கட்டமைப்புகளின் சந்தை மதிப்பை அறிய உதவும் மதிப்பீடு
கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்க விரும்புபவர்களுக்கு அதன் சந்தை மதிப்பு பற்றி சந்தேகம் எழுவதுண்டு.
24 Nov 2018 1:33 PM IST
கான்கிரீட்டில் குறைவான சிமெண்டு பயன்பாடு
பொதுவாக, கட்டுமானங்களில் சிமெண்டு பயன்பாடு என்பது பிரதானமாக இருக்கிறது. ஒரு டன் சிமெண்டு உற்பத்தியில், கிட்டத்தட்ட அதே அளவு கார்பன்-டை ஆக்ஸைடு வெளிப்படுவது அறியப்பட்டுள்ளது.
24 Nov 2018 1:28 PM IST
வீட்டுக்கடன் முன் தவணைக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை
வங்கியில் வீட்டு கடன் பெற்று, சொந்த வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் காலகட்டத்தில் கடனுக்கான வட்டியை பிரி-இஎம்ஐ முறையில் செலுத்த வேண்டியதாக இருக்கும்.
24 Nov 2018 1:19 PM IST
வலிமையான கான்கிரீட் கட்டமைப்புகளுக்கான தொழில்நுட்பம்
சிமெண்டு, மணல், ஜல்லி மற்றும் இரும்பு கம்பிகள் ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்பட்ட கான்கிரீட் வீடுகள் மற்றும் அடுக்குமாடிகள் குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் உறுதியாக இருக்கவேண்டும் என்பது பொதுவான வரையறையாகும்.
17 Nov 2018 4:00 PM IST









