உங்கள் முகவரி



குட்டி பையன்கள் மனம் கவரும்  உள்  அலங்காரம்

குட்டி பையன்கள் மனம் கவரும் உள் அலங்காரம்

எப்போதும் குதூகலமாகவும், உற்சாகமாகவும் காணப்படும் குட்டிப்பையன்கள் இருக்கும் இடம் ‘கலர்புல்’–ஆக இருக்கவேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் விரும்புகிறார்கள்.
24 Jun 2017 5:00 AM IST
வாஸ்து மூலை : நன்மைகள் தரும்  நேர்மறை சக்திகள்

வாஸ்து மூலை : நன்மைகள் தரும் நேர்மறை சக்திகள்

* வீட்டில் அமைதி நிலவுவதோடு, செல்வமும் பெருக வேண்டுமானால், நேர்மறை சக்திகளை வீட்டுக்குள் வருமாறு செய்யவும், எதிர்மறை சக்திகளை தடுக்கவும் வேண்டும் என்று வாஸ்து குறிப்பிடுகிறது.
24 Jun 2017 4:30 AM IST
கட்டுமான பணிகளின்போது கடைப்பிடிக்க வேண்டியவை..

கட்டுமான பணிகளின்போது கடைப்பிடிக்க வேண்டியவை..

கட்டுமானப்பணிகள் நடைபெறும்போது பல்வேறு நிலைகளில் ‘வாட்டர் லெவல் டியூப்’ மூலமாக ஒவ்வொரு பகுதியையும் சரியான மட்டத்தில் அமைவதுபோல் கவனித்துக் கொள்வது அத்தியாவசியம்.
24 Jun 2017 4:30 AM IST
வீட்டின் வெளிப்புற பராமரிப்புகள்

வீட்டின் வெளிப்புற பராமரிப்புகள்

தனி வீடு அல்லது அடுக்குமாடி வீடு ஆகிய எதுவாக இருந்தாலும், வீட்டுக்கு வெளியில் குப்பைகள் இன்றி சுத்தமாக வைக்க வேண்டும்.
24 Jun 2017 4:30 AM IST
வீடு மற்றும் மனை  வாங்குவதற்கு  முன்பு  கவனிக்க  வேண்டிய  ஆவணங்கள்

வீடு மற்றும் மனை வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய ஆவணங்கள்

வாழ்க்கைக்கான ஆதாரமாக கருதப்படும் சொந்த வீட்டு கனவுக்கான முதல்படி மனை வாங்குவது என்று சொல்லலாம்.
17 Jun 2017 4:00 AM IST
ரியல்  எஸ்டேட்  துறை  வளர்ச்சிக்கு  உதவும்  வழிகாட்டி  மதிப்பு  சீரமைப்பு

ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு உதவும் வழிகாட்டி மதிப்பு சீரமைப்பு

ஒரு சொத்து விற்கப்படும்போது அல்லது வாங்கப்படும்போது அதன் கிரய மதிப்பைக்காட்டிலும், அரசின் வழிகாட்டி மதிப்பை அடிப்படையாக வைத்துத்தான் பத்திர பதிவு அலுவலகங்களில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் ஆகியவை கணக்கிடப்படுகிறது.
17 Jun 2017 3:30 AM IST
வீட்டு  பராமரிப்பை  அழகாக செய்யலாம்

வீட்டு பராமரிப்பை அழகாக செய்யலாம்

சாப்பாட்டு மேசையில் தேவையற்ற பொருட்கள் வைக்கப்படுவதை தவிர்த்து விடலாம். டேபிளை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது.
17 Jun 2017 3:15 AM IST
பசுமை  கட்டமைப்பு  ஏற்படுத்தும் சுற்றுச்சூழல்  பாதுகாப்பு

பசுமை கட்டமைப்பு ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

இன்றைய காலகட்டத்தில் நிலவும் சுற்றுப்புற சூழல் பாதிப்பு காரணமாக, அனைத்து கட்டிடங்களும் பசுமை கட்டிடங்களாக உருவாக்கப்படுவது அவசியம் என்று கருதப்படுகிறது.
17 Jun 2017 3:00 AM IST
கட்டுமானப்  பொருட்கள்  விலை  விவரம்

கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்

கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.
17 Jun 2017 2:30 AM IST
கட்டிட  வரைபட  அளவில் செய்ய  வேண்டியவை

கட்டிட வரைபட அளவில் செய்ய வேண்டியவை

வீட்டுக்கான கட்டுமான வரைபடம் போடும்போது சில வி‌ஷயங்கள் முக்கியம். அதாவது, வயதானவர்கள், குழந்தைகள் இருக்கும் வீடு என்றால் அவர்களுக்காக தரைத்தள பயன்பாடு கூடுதலாக இருக்க வேண்டும்.
17 Jun 2017 2:30 AM IST
வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக்கான மறு சீராய்வு கூட்டம் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நடந்தது.
17 Jun 2017 2:15 AM IST
தண்ணீர் தொட்டிகள் அமைப்புக்கு அவசிய குறிப்புகள்

தண்ணீர் தொட்டிகள் அமைப்புக்கு அவசிய குறிப்புகள்

கழிவுநீர் இணைப்பு வசதி இல்லாத பஞ்சாயத்து பகுதிகள் அல்லது சிறிது காலம் சென்ற பிறகு கிடைக்கலாம் என்ற நகர விரிவாக்க பகுதிகளில் கழிவுநீர் வெளியேற செப்டிக் டேங்க் வசதியை ஏற்படுத்தி கொள்வது நடைமுறை.
17 Jun 2017 2:00 AM IST