செங்கல்பட்டு

புதுச்சேரி-மாமல்லபுரம் விரைவுச்சாலை பணிக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சாகுபடி செய்யக்கூடாது - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
8 Jan 2022 2:32 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 816 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 816 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
7 Jan 2022 7:33 PM IST
மேல்மருவத்தூரில் குவிந்த பக்தர்கள்; போக்குவரத்து நெரிசல்
வியாழக்கிழமைான நேற்று அதிக அளவு பக்தர்கள் மேல்மருவத்தூர் கோவிலில் குவிந்தனர்.இதனால் அந்த வழித்தடத்தில் சென்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது.
7 Jan 2022 7:18 PM IST
விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம்
மின் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம் மறைமலைநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
7 Jan 2022 6:52 PM IST
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்காக 70 படுக்கைகள் தயார்
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்காக 70 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.
7 Jan 2022 6:31 PM IST
தனியார் கல்லூரியில் மாணவர்கள் இடையே கோஷ்டி மோதல்: அண்ணன், தம்பியை கடத்தி கட்டி வைத்து அடி-உதை
துரைப்பாக்கத்தில் தனியார் கல்லூரியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் அண்ணன்-தம்பியை கடத்திச்சென்று கட்டி வைத்து அடித்து உதைத்தனர். இது தொடர்பாக இருதரப்பினரையும் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 Jan 2022 5:32 PM IST
பனி மூட்டம் காரணமாக விபத்து; கார்-வேன் மோதல்; 3 பேர் சாவு
உத்திரமேரூர் அருகே பனி மூட்டம் காரணமாக கார்-வேன் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
7 Jan 2022 5:24 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 596 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 596 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
6 Jan 2022 8:46 PM IST
தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Jan 2022 8:11 PM IST
மாமல்லபுரத்தில் இருந்து வாலாஜாபேட்டைக்கு லாரியில் சென்ற 17 அடி உயர கருடாழ்வார் சிலை
மாமல்லபுரத்தில் இருந்து வாலாஜாபேட்டைக்கு 15 டன் அளவிலான 17 அடி உயர கருடாழ்வார் சிலை எடுத்து செல்லப்பட்டது.
6 Jan 2022 7:55 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் 27 லட்சத்து 96 ஆயிரத்து 705 வாக்காளர்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 27 லட்சத்து 96 ஆயிரத்து 705 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.
6 Jan 2022 7:48 PM IST
அனகாபுத்தூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.
6 Jan 2022 4:26 PM IST









