கோயம்புத்தூர்

பெண்ணிடம் நகை பறித்த முன்னாள் ராணுவ வீரர் கைது
கோவை அருகே மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
22 March 2023 12:15 AM IST
அமாவாசையையொட்டி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு-ஏராளமான பக்தர்கள் தரிசனம்
அமாவாசையையொட்டி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு-ஏராளமான பக்தர்கள் தரிசனம்
22 March 2023 12:15 AM IST
கிணத்துக்கடவில் சர்வீஸ் சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்-உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கிணத்துக்கடவில் சர்வீஸ் சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளார்கள்.
22 March 2023 12:15 AM IST
நெகமம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
நெகமம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
22 March 2023 12:15 AM IST
குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் நடவடிக்கை
குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.
22 March 2023 12:15 AM IST
பட்டதாரியிடம் ரூ.11½ லட்சம் மோசடி
சாரணர் இயக்கத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி யிடம் ரூ.11½ லட்சம் மோசடி செய்து போலி பணி ஆணை வழங்கியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
22 March 2023 12:15 AM IST
சேடல்டேம் குடியிருப்பு பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு
சேடல்டேம் குடியிருப்பு பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு
22 March 2023 12:15 AM IST
பூட்டிய வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய டிரைவர்
கோவை அருகே பூட்டிய வீட்டில் தூக்கில் டிரைவர் பிணமாக தொங்கினார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 March 2023 12:15 AM IST
வால்பாறையில் 1,202 முதியவர்கள் தேர்வு எழுதினார்கள்
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் வால்பாறையில் 1,202 முதியவர்கள் தேர்வு எழுதினார்கள்.
21 March 2023 12:15 AM IST
குப்பைகளை சேகரிக்க புதிய பேட்டரி வாகனங்கள்
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் குப்பைகளை சேகரிக்க புதிய பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளது.
21 March 2023 12:15 AM IST
குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சீராக குடிநீர் வினியோகிக்க கோரி குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
21 March 2023 12:15 AM IST










