தர்மபுரி

நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
காரிமங்கலம்காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 வரை நடக்கிறது. எனவே...
23 Aug 2023 12:23 AM IST
தர்மபுரி உழவர் சந்தையில்சின்ன வெங்காயம் விலை குறைந்தது
வரத்து அதிகரிப்பு காரணமாக தர்மபுரியில் சின்ன வெங்காயம் விலை குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ ரூ.35க்கு விற்பனையானது.
23 Aug 2023 12:21 AM IST
தர்மபுரி அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை குறைந்தது
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
23 Aug 2023 12:19 AM IST
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருட்டு
தர்மபுரி அருகே எர்ரப்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 65). இவர், உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எர்ரப்பட்டியில் இருந்து...
23 Aug 2023 12:18 AM IST
மதுபோதையில் வாகனம் ஓட்டிய 69 பேருக்கு அபராதம்
தர்மபுரி மாவட்டத்தில் மது போதையில் வாகனங்களை இயக்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் போலீசாருக்கு...
23 Aug 2023 12:17 AM IST
பொதுகிணற்றில் தண்ணீர் எடுத்த பெண் மீது தாக்குதல்
மொரப்பூர்மொரப்பூர் அருகே கெரகோடஅள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன் மனைவி மணிமேகலை (வயது 48). இவர், தனது விவசாய நிலத்துக்கு பொது கிணற்றில் இருந்து தண்ணீர்...
23 Aug 2023 12:15 AM IST
ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நல்லம்பள்ளிதமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வு ஓய்வுதியர் சங்கம் சார்பில் நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட துணை...
23 Aug 2023 12:14 AM IST
பஸ் வசதி கேட்டு மாணவர்கள் சாலைமறியல்
ஏரியூர் அருகே பஸ் வசதி கேட்டு மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
23 Aug 2023 12:13 AM IST
வேன் கவிழ்ந்து விபத்து; 20 பேர் காயம்
அரூர்அரூர் பகுதியில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடத்தூர் தாஸ் நகரை சேர்ந்த 25 பேர் வேன் மூலம் நேற்று அரூருக்கு வந்தனர். பின்னர்...
23 Aug 2023 12:12 AM IST
தர்மபுரி நகர்பகுதியில்ரூ.1 கோடியில் திட்ட பணிகள்
தர்மபுரி நகரில் உயர் கோபுர மின்விளக்கு, தார்ச்சாலை, சிமெண்டு சாலை உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள திட்ட பணிகள் மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
23 Aug 2023 12:10 AM IST
வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வளர்பிறை நாக பஞ்சமியையொட்டி வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.வளர்பிறை...
22 Aug 2023 1:00 AM IST
தர்மபுரி பூவாடைக்காரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
தர்மபுரி டவுன் எஸ்.வி.ரோட்டில் உள்ள பூவாடைக்காரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 18-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி கணபதி...
22 Aug 2023 1:00 AM IST









