ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 311 பேருக்கு கொரோனா தொற்று
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 311 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
7 July 2021 3:50 AM IST
ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை
ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளான நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை ஆனது.
7 July 2021 3:19 AM IST
குடி குடியை கெடுத்தது; கணவர் மதுகுடித்துவிட்டு வந்ததால் விஷம் கொடுத்து மகன்-மகளை கொன்று தாய் தற்கொலை
ஊஞ்சலூர் அருகே குடி குடியை கெடுத்ததுபோல், கணவர் மதுகுடித்துவிட்டு வந்ததால் மகன்-மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டார்.
7 July 2021 3:19 AM IST
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி அபராதம் வசூல்
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
6 July 2021 2:10 AM IST
ஈரோட்டில் ஆன்லைன் சூதாட்டம் நடத்திய 2 பேர் கைது- மடிக்கணினி, செல்போன் பறிமுதல்
ஈரோட்டில் ஆன்லைன் சூதாட்டம் நடத்திய 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினியும், செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டன.
6 July 2021 2:10 AM IST
பவானிசாகர் அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்- 500 வாழைகள் நாசம்
பவானிசாகர் அருகே தோட்டத்தில் புகுந்த யானைகள், 500 வாழைகளை நாசப்படுத்தின.
6 July 2021 2:09 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகள் திறப்பு- மது பிரியர்கள் மகிழ்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
6 July 2021 2:09 AM IST
பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழை: அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 23.62 அடியாக உயர்வு
பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீா்மட்டம் 23.62 அடியாக உயர்ந்தது.
6 July 2021 1:44 AM IST
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது இறந்த குழந்தை உடலுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த உறவினர்கள்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது இறந்த குழந்தை உடலுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
6 July 2021 1:44 AM IST
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 330 பேருக்கு கொரோனா- 3 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 330 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 3 பேர் பலியாகி உள்ளனர்.
6 July 2021 1:44 AM IST
சென்னிமலை பகுதியில் பலத்த மழை; 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது- வெள்ளத்தில் சிக்கிய 150 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
சென்னிமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் 50 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கிய 150 பேைர தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.
6 July 2021 1:33 AM IST
ஈரோட்டில் பரபரப்பு; ரோட்டில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் சாலை மறியல்- மார்க்கெட்டில் கூடுதல் கட்டணம் வசூலித்ததை கண்டித்து போராட்டம்
ஈரோடு மார்க்கெட்டில் கூடுதல் கட்டணம் வசூலித்ததை கண்டித்து, ரோட்டில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 July 2021 1:33 AM IST









