ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி அருகே லாரி தலைகுப்புற கவிழ்ந்தது; டிரைவர் காயம்- ரூ.2 லட்சம் மதிப்பிலான பெயிண்டு நாசம்
புஞ்சைபுளியம்பட்டி அருகே லாரி தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் டிரைவர் காயம் அடைந்தார். இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பெயிண்டு நாசமானது.
5 July 2021 3:42 AM IST
ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் 400 பஸ்கள் இயக்க முடிவு
ஈரோடு மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 400 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
5 July 2021 3:32 AM IST
மது கடத்தி வந்த வாகனத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக 2 போலீஸ்காரர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்- போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நடவடிக்கை
மது கடத்தி வந்த வாகனத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக 2 போலீஸ்காரர்களை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
5 July 2021 3:32 AM IST
கவுந்தப்பாடியில் 3 மாதங்களுக்கு பிறகு சர்க்கரை மார்க்கெட் மீண்டும் செயல்பட தொடங்கியது
கவுந்தப்பாடியில் 3 மாதங்களுக்கு பிறகு சர்க்கரை மார்க்கெட் மீண்டும் செயல்பட தொடங்கியது.
5 July 2021 3:32 AM IST
சென்னிமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; போக்குவரத்துக்கழக ஊழியர் சாவு
சென்னிமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
5 July 2021 2:46 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி; புதிதாக 349 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலியானார்கள். மேலும் புதிதாக 349 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5 July 2021 2:46 AM IST
ஈரோடு மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று திறப்பு- சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டது
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுவதையொட்டி சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
5 July 2021 2:46 AM IST
சென்னிமலை அருகே மாத்திரை கொடுத்த சம்பவத்தில் சிகிச்சையில் இருந்த முதியவரும் சாவு
சென்னிமலை அருகே மாத்திரை கொடுத்த சம்பவத்தில் சிகிச்சையில் இருந்த முதியவரும் பரிதாபமாக இறந்தார்.
4 July 2021 3:53 AM IST
நாளை முதல் இயங்க உள்ளதால் அரசுபோக்குவரத்துக்கழக பஸ்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் இயங்க உள்ளதால் பஸ்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்தது.
4 July 2021 3:53 AM IST
ஈரோடு அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து- லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
ஈரோடு அருகே பஞ்சு மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
4 July 2021 3:53 AM IST
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு; ஏற்பாடுகள் தீவிரம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.
4 July 2021 3:53 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 360 பேருக்கு கொரோனா- 6 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 360 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 6 பேர் பலியாகி உள்ளனர்.
4 July 2021 3:53 AM IST









