மதுரை

லாரி கவிழ்ந்து கால்வாய் தண்ணீரில் விழுந்த நெல்மூடைகள்
மேலூர் அருகேலாரி கவிழ்ந்து கால்வாய் தண்ணீரில் நெல்மூடைகள் விழுந்து சேதமானது.
22 Oct 2021 1:53 AM IST
கோவில் நகைகளை உருக்கும் திட்டம் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது-மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி
கோவில் நகைகளை உருக்கும் திட்டம் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது என மதுரையில் நடந்த இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தின் போது மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
22 Oct 2021 1:30 AM IST
மதுரை ஐகோர்ட்டில் திருச்சி கலெக்டர் ஆஜர்
அவமதிப்பு வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் திருச்சி கலெக்டர் ஆஜரானார்.
22 Oct 2021 1:09 AM IST
வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கோரி வழக்கு
வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கோரிய வழக்கு மதுைர ஐகோர்ட்டில் ஒத்தி வைக்கப்பட்டது.
22 Oct 2021 1:05 AM IST
300 கிலோ அரிசி சாதத்தில் சுந்தரேசுவரருக்கு அபிஷேகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 300 கிலோ அரிசி சாதத்தில் சுந்தரேசுவரருக்கு அபிஷேகம் நடந்தது. இதை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
21 Oct 2021 2:44 AM IST
போலீஸ் நிலையங்களில் சிறப்பு பிரிவை ஏற்படுத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி
புகார்களை விசாரிக்க போலீஸ் நிைலயங்களில் சிறப்பு பிரிவை ஏற்படுத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
21 Oct 2021 2:17 AM IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் இடம் பிடித்த காளைக்கு பரிசாக கார் வழங்கக்கோரி வழக்கு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்முதல் இடம் பிடித்த காளைக்கு பரிசாக கார் வழங்கக்கோரி வழக்கில்கலெக்டர் பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
21 Oct 2021 2:07 AM IST
சுவரில் துளையிட்டு வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள்
போலீஸ் நிலையம் அருகில் உள்ள வங்கியின் சுவரில் துளையிட்டு புகுந்த கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.
21 Oct 2021 1:58 AM IST
தோழியுடன் குடும்பம் நடத்திய பெண் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது-மதுரை ஐகோர்ட்டு நிராகரிப்பு
தோழியுடன் குடும்பம் நடத்திய பெண் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது என மதுரை ஐகோர்ட்டு நிராகரித்துவிட்டது.
21 Oct 2021 1:48 AM IST
‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ 9 மாவட்டங்களில் தொடக்கம்
இல்லம் தேடி கல்வி திட்டம் மதுரை உள்பட 9 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்
21 Oct 2021 1:35 AM IST











