சேலம்

முகூர்த்த நாட்களையொட்டி சேலத்தில் பூக்கள் விலை உயர்வு-குண்டுமல்லி கிலோ ரூ.600-க்கு விற்பனை
முகூர்த்த நாட்களையொட்டி சேலத்தில் பூக்கள் விலை உயர்ந்து உள்ளது. குண்டுமல்லி கிலோ ரூ.600-க்கு விற்பனையானது.
20 Aug 2023 12:15 AM IST
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ள:து.
20 Aug 2023 12:15 AM IST
வாலிபரிடம் கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது
வாலிபரிடம் கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Aug 2023 12:15 AM IST
மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
20 Aug 2023 12:15 AM IST
சேலத்தில் ரெயில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவரிடம் செல்போன் பறிப்பு-தண்டவாளம் அருகே நின்ற வாலிபர் கைவரிசை
சேலத்தில் ரெயில் படிக்கட்டில் நின்று பயணம் செய்த என்ஜினீயரிங் மாணவரிடம் தண்டவாளம் அருகே திட்டில் நின்று செல்போனை பறித்துக்கொண்டு தப்பிஓடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
20 Aug 2023 12:15 AM IST
கூடுதல் விலைக்கு மது விற்ற 3 டாஸ்மாக் கடைகளுக்கு அபராதம்
கூடுதல் விலைக்கு மது விற்ற 3 டாஸ்மாக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
20 Aug 2023 12:15 AM IST
சேலத்தில் உரிமையியல் நீதிபதி பதவிக்கான எழுத்து தேர்வை 807 பேர் எழுதினர்-மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு
சேலத்தில் நடைபெற்ற உரிமையியல் நீதிபதி பதவிக்கான எழுத்து தேர்வை 807 பேர் எழுதினர். இந்த தேர்வை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
20 Aug 2023 12:15 AM IST
கொங்கணாபுரம் அருகே ஆடு மேய்க்க சென்ற விவசாயி பிணமாக மீட்பு-தற்கொலையா? போலீசார் விசாரணை
கொங்கணாபுரம் அருகே ஆடு மேய்க்க சென்ற விவசாயி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Aug 2023 12:15 AM IST
சேலம் தளவாய்பட்டியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் தளவாய்பட்டியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
20 Aug 2023 12:15 AM IST
எடப்பாடியில் ரூ.90 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
எடப்பாடியில் ரூ.90 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.
20 Aug 2023 12:15 AM IST
சேலம் பொன்னம்மாபேட்டையில் மூதாட்டி வீட்டில் 12½ பவுன் நகை திருட்டு
சேலம் பொன்னம்மாபேட்டையில் மூதாட்டி வீட்டில் 12½ பவுன் நகை திருட்டு போனது.
20 Aug 2023 12:15 AM IST
பராமரிப்பு பணி காரணமாக சேலம் வழியாக செல்லும் 12 ரெயில்கள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக சேலம் வழியாக செல்லும் 12 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
20 Aug 2023 12:15 AM IST









