சேலம்

திருமணம் ஆன 45 நாளில் புதுப்பெண் தற்கொலை
திருமணம் ஆன 45 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
18 Aug 2023 3:40 AM IST
மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் சேலத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்பு-மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தகவல்
மதுரையில் நடக்கும் அ.தி.மு.க. மாநாட்டில் சேலத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்கிறோம் என்று மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தெரிவித்துள்ளார்.
18 Aug 2023 3:36 AM IST
சேலத்தில் ரேஷன் அரிசி கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது-சரக்கு ஆட்டோ பறிமுதல்
சேலத்தில் ரேஷன் அரிசி கடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
18 Aug 2023 3:32 AM IST
பூசாரிப்பட்டி பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டத்தை அறிய 4 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
பூசாரிப்பட்டி பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டத்தை அறிய 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
18 Aug 2023 3:28 AM IST
ஓட்டலில் பணம் திருடிய முதியவர் சிக்கினார்
ஓட்டலில் பணம் திருடிய முதியவர் சிக்கினார்.
18 Aug 2023 3:24 AM IST
சேலத்தில் அமுதசுரபி நிறுவனம் நடத்தி ரூ.58 கோடி மோசடி: பொது மேலாளரை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி
சேலத்தில் அமுதசுரபி என்ற பெயரில் தனியார் கூட்டுறவு நிறுவனம் நடத்தி ரூ.58 கோடி மோசடி வழக்கில் கைதான பொது மேலாளரை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.
18 Aug 2023 3:22 AM IST
சேலத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
18 Aug 2023 3:18 AM ISTஎதிர்கால தொழில் வளர்ச்சிக்கேற்ப மாணவர்கள் திறனை மேம்படுத்த வேண்டும்-கலெக்டர் கார்மேகம் பேச்சு
எதிர்கால தொழில் வளர்ச்சிக்கேற்ப மாணவர்கள் திறனை மேம்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கார்மேகம் பேசினார்.
18 Aug 2023 3:16 AM IST
கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு கடத்தி வந்த ரூ.14 லட்சம் குட்கா பறிமுதல்-டிரைவர் கைது
கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.14 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
18 Aug 2023 3:13 AM IST
சேலம் பெண்கள் சிறையில் 5 கண்காணிப்பு கேமராக்கள்-சூப்பிரண்டு வினோத் தகவல்
சேலம் பெண்கள் சிறையில் 5 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத் கூறியுள்ளார்.
18 Aug 2023 3:08 AM IST
தமிழ்நாடு கிறிஸ்தவர்கள் பாதுகாப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு கிறிஸ்தவர்கள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் ஜோசப்...
17 Aug 2023 2:10 AM IST










