தேனி

தேனியில், தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல் - மேற்பார்வையாளருக்கு வலைவீச்சு
தேனியில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல் செய்த மேற்பார்வையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
23 Aug 2019 3:45 AM IST
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் அரசியல் உள்நோக்கம்; தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சொல்கிறார்
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக தேனியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார்.
23 Aug 2019 3:30 AM IST
கொண்டமநாயக்கன்பட்டியில், குவிந்து கிடக்கும் காலி மதுபாட்டில்கள் - சுற்றுச்சூழல் பாதிப்பு
கொண்டமநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் கடை அருகே காலிமதுபாட்டில்கள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
23 Aug 2019 3:15 AM IST
தேனியில், சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு அதிகாரிகளுடன் காரசார விவாதம்
தேனியில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகளுடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.
23 Aug 2019 3:00 AM IST
தேனி அருகே, மதுபானம் கடத்திய 2 பேர் கைது - 375 மதுபாட்டில்கள் பறிமுதல்
தேனி அருகே, மதுபானம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து 375 மதுபாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
22 Aug 2019 4:30 AM IST
இணையதளம் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழை இலவசமாக பெறலாம் - கலெக்டர் தகவல்
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-
22 Aug 2019 4:15 AM IST
கூடலூர் அருகே, வைரவன் வாய்க்கால் பாலத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
கூடலூர் அருகே உள்ள வைரவன் வாய்க்கால் பாலத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
22 Aug 2019 4:15 AM IST
ஆண்டிப்பட்டி அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஆண்டிப்பட்டி அருகே உள்ள தர்மத்துபட்டி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Aug 2019 4:00 AM IST
சின்னமனூர் அருகே, ஆடு மேய்க்கும் தொழிலாளி கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை - தேனி கோர்ட்டு தீர்ப்பு
சின்னமனூர் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
21 Aug 2019 4:30 AM IST
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து, கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று சித்தார்பட்டி கிராம விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
21 Aug 2019 4:15 AM IST
பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவ, மாணவிகள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Aug 2019 4:00 AM IST
பழுது நீக்குவதாக கூறி 20 பேட்டரிகளை விற்றவர் கைது
தேனியில், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் உள்ள 20 பேட்டரிகளை பழுது நீக்குவதாக கூறி வாங்கி சென்று விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
21 Aug 2019 3:45 AM IST









