தூத்துக்குடி

தூத்துக்குடியில் நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த நிதி நிறுவன ஊழியர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Sept 2025 8:30 PM IST
தூத்துக்குடி: மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் பகுதியில் குடும்பத் தகராறில் மனைவி, கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டாராம்.
25 Sept 2025 8:08 PM IST
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: கற்பக விருட்ச வாகனத்தில் முத்தாரம்மன் வீதிஉலா
காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக காளி, சிவன், முருகன், குறவன்-குறத்தி என பல்வேறு வேடமணிகின்றனர்.
25 Sept 2025 11:28 AM IST
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. 350 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு
கடந்த ஆண்டைவிட அதிகமான வாகன நிறுத்துமிடங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
25 Sept 2025 10:59 AM IST
10-ம் வகுப்பு பாடத்தில் எட்டயபுரம் அரசர் குறித்து தவறான வரலாறு: திருத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
24 Sept 2025 9:07 PM IST
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
24 Sept 2025 8:11 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: கோவில்பட்டியில் நாளை மின்தடை
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், கோவில்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
24 Sept 2025 3:31 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 19 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
23 Sept 2025 8:01 PM IST
தசரா கொடியேற்றம்: குலசேகரன்பட்டினத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. நேரில் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், குலசேகரன்பட்டினத்தில் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிவிப்பு பலகைகள் வைக்க உத்தரவிட்டு போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
23 Sept 2025 7:54 PM IST
தூத்துக்குடி: பணி நிரந்தரம் கோரி மின்வாரிய தொழிலாளர்கள் மறியல்- 120 பேர் கைது
தினக்கூலி ரூ.750-ஐ மின்சார வாரியமே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
23 Sept 2025 6:54 PM IST
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்
நவராத்திரி விழா துவக்கத்தை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்பு உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
23 Sept 2025 2:27 PM IST
நவராத்திரி விழா தொடக்கம்: வீடுகளில் கொலு வைத்து மக்கள் வழிபாடு
இந்த ஆண்டு நவராத்திரி கொண்டாட்டம் அக்டோபர் 1-ம் தேதி சரஸ்வதி பூஜையுடன் நிறைவடைகிறது.
23 Sept 2025 1:15 PM IST









