திருப்பூர்

அமணலிங்கேஸ்வரர் கோவிலில்மகாளய அமாவாசை சிறப்பு பூஜை
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று மகாளய அமாவாசையையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.அமணலிங்கேஸ்வரர் கோவில்திருப்பூர் மாவட்டம்...
14 Oct 2023 10:48 PM IST
நீருந்து நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகள் திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறது. குடிமங்கலம்...
14 Oct 2023 10:40 PM IST
மழை வேண்டி பக்தர்கள் நூதன வழிபாடு
மடத்துக்குளம் அருகே மழை வேண்டி பாறையில் கஞ்சி ஊற்றி சாப்பிட்டு பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.பழமையான கோவில்அனைத்து உயிர்களின் வாழ்விலும் மழையே...
14 Oct 2023 10:38 PM IST
மகளிர் சுய உதவிகுழுவினர் 60 பேருக்கு ரூ.48 லட்சம் கடன்
தளி பேரூராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவிர் 60 பேருக்கு ரூ.48 லட்சத்து 13 ஆயிரத்தில் கடன் உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.அமைச்சர்...
14 Oct 2023 10:34 PM IST
3 டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம்
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3 டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.ஒழுங்குமுறை விற்பனை கூடம்திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை...
14 Oct 2023 10:32 PM IST
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கடன் சுமை காரணமாக கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-கூலித்தொழிலாளிதிருப்பூர் அம்மன்...
14 Oct 2023 10:31 PM IST
வாய்க்காலில் தவறி விழுந்து மூதாட்டி பலி
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பங்களாப்புதூர் ரோடு, ஓம் சக்தி வீதியில் தாய் மற்றும் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தவர் இமானுவேல். நேற்று முன்தினம் தனது...
14 Oct 2023 10:29 PM IST
காங்கயம், அவினாசியில் 1000-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.43 லட்சம் மோசடி
காங்கயம், அவினாசியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி 1000-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.43 லட்சம் மோசடி செய்த அக்காள்-தம்பி உள்பட 3 பேரை மாவட்ட...
14 Oct 2023 10:25 PM IST
கருடஈஸ்வர பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி கருடஈஸ்வர பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 5 ஆயிரம் பக்தர்களுக்கு கொங்குநாடு...
14 Oct 2023 10:20 PM IST
பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு
உடுமலை பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வெள்ளம் சூழ்ந்தது.பஞ்சலிங்க அருவி...
14 Oct 2023 10:18 PM IST
அமராவதி அணையில் இருந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தண்ணீர் திறப்பு
உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
14 Oct 2023 12:41 AM IST
ராமசாமி கோவிலில் இன்று 4-வது புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
சீதாபிராட்டியை தேடி ராமபிரான் வந்து தங்கிய இடமான பொங்கலூர் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவிலில் இன்று 4-வது புரட்டாசி சனிக்கிழமை வழிபாடுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
14 Oct 2023 12:37 AM IST









