திருப்பூர்

கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநில கலவரத்தை கண்டித்து கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு சார்பில் தாராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
13 Aug 2023 11:42 PM IST
விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
மூலனூர் நல்லதங்காள் ஓடையில் அணை கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கேட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Aug 2023 11:39 PM IST
மாநகராட்சி பூங்காவில் குவிந்த மக்கள்
விடுமுறை நாளையொட்டி மாநகராட்சி பூங்காவில் பொதுமக்கள் குவிந்தனர்
13 Aug 2023 11:35 PM IST
அதிக பாரம் ஆபத்தான பயணம்
மடத்துக்குளம் அருகே கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுவதுடன் அதிலேயே ஆபத்தான முறையில் பயணம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.
13 Aug 2023 11:31 PM IST
உலக சாதனைக்காக உடுமலையில் பவளக்கொடி கும்மியாட்டம்
உலக சாதனைக்காக உடுமலையில் பவளக்கொடி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடந்தது.
13 Aug 2023 11:28 PM IST
சுதந்திர தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி
உடுமலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
13 Aug 2023 11:17 PM IST
1,500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டி
திருப்பூரில் 1,500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
13 Aug 2023 11:09 PM IST
கார்மோதி தாசில்தார் டிரைவர் பலி
முத்தூர் அருகே கார்மோதி தாசில்தார் கார் டிரைவர் உயிரிழந்தார். கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.
13 Aug 2023 11:04 PM IST
ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில்குட்டியுடன் அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை
ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் குட்டியுடன் அரசு பஸ்சை காட்டு யானை வழிமறித்தது
13 Aug 2023 2:58 AM IST
காங்கயம் ஊராட்சி ஒன்றியபகுதியில் ரூ.1.92 கோடியில் புதிய திட்டப் பணி
காங்கயம் ஊராட்சி ஒன்றியபகுதியில் ரூ.1.92 கோடியில் புதிய திட்டப் பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
12 Aug 2023 11:05 PM IST
அனைத்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்
அனைத்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கும் தீர்மானத்தை கிராம சபைகளில் நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Aug 2023 10:35 PM IST
ஜெயிலர் பட தியேட்டர் மீது கல் வீசியதில் ஏ.டி.எம். மைய கண்ணாடி சேதம்
திருப்பூரில் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர் மீது கல்வீசியதில் ஏ.டி.எம். மைய கண்ணாடி உடைந்து நொறுங்கியது. குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Aug 2023 10:29 PM IST









