உங்கள் முகவரி

பூமி பூஜைக்கு உரிய நாட்களை தேர்வு செய்யும் விதம்
வீடுகள் உள்ளிட்ட இதர கட்டிட அமைப்புகளுக்கான பூமி பூஜை செய்து கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கு, பொருத்தமான நாள், நட்சத்திரம் போன்ற விஷயங்களை பலரும் தேர்வு செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது.
5 Oct 2019 4:30 AM IST
சென்னை பெருநகருக்கான பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள்
கடற்கரை நகரமான சென்னை சூறாவளி மற்றும் புயல் போன்ற இயற்கை பாதிப்புகள், நில நடுக்கங்கள், பருவ கால வெள்ளங்கள், அண்மைக் காலத்தில் சுனாமி என பல இயற்கைச் சீற்றங்களை சந்தித்துள்ளது.
5 Oct 2019 4:30 AM IST
‘கட்டுமானப் பணிகளை சரியாகத் திட்டமிட வேண்டும்..’
கட்டுமானப் பணிகளை கச்சிதமாகத் திட்டமிட்டு அதனை மனதில் வைத்துக்கொண்டு பணிகளைத் தொடங்குவது நல்லது.
5 Oct 2019 4:15 AM IST
திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்கள்
நகர்ப்புற திட்டத்தின்படி திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்கள் உள்ளாட்சி அமைப்புக்கு பயன்படுத்தும் அதிகாரம் அளிக்கப்படும்.
5 Oct 2019 4:00 AM IST
‘தினத்தந்தி’ - வி.ஜி.என் இணைந்து வழங்கும் ரியல் எஸ்டேட் கண்காட்சி சென்னையில் இன்று தொடங்குகிறது
‘தினத்தந்தி’ மற்றும் வி.ஜி.என் நிறுவனம் ஆகியோர் இணைந்து ‘உங்கள் முகவரி பிராபர்ட்டி பேர்-2019’ என்ற ரியல் எஸ்டேட் கண்காட்சியை நடத்துகிறார்கள்.
28 Sept 2019 11:08 AM IST
கண்கவரும் ‘வாஷ்பேசின்’ வகைகள்
வீடுகளில் உள்ள ‘டைனிங் ஹால்’ பகுதிகளில் கைகளை கழுவ விதவிதமான வாஷ்பேசின் வகைகள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
28 Sept 2019 11:05 AM IST
‘பத்திரப் பதிவு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்..’ -துணை முதல்வர் தகவல்
தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருவேற்காட்டில் நடந்த தனியார் கட்டுமான நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.
28 Sept 2019 10:57 AM IST
வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறைகிறது
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமான ‘ரெப்போ ரேட்’ 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.
21 Sept 2019 3:28 PM IST
கட்டிட விரிசல்களை சரி செய்யும் நவீன தொழில்நுட்பங்கள்
கான்கிரீட் கட்டுமானங்களில் உருவாகும் விரிசல்கள் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அவற்றை சரி செய்வது முக்கியமானது. மேலும், கட்டிடங்களின் உறுதி நீடித்து நிற்கும் வகையில் பல்வேறு தொழில்நுட்ப முறைகள் கட்டுமானப் பொறியாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் எளிய சில முறைகள் குறித்த தகவல்களை இங்கே காணலாம்.
21 Sept 2019 3:21 PM IST
வீட்டு வசதி திட்டங்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள்
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் இரண்டாம் நிலையான 2019-20 முதல் 2021-22 வரையுள்ள காலகட்டத்துக்குள் 1 கோடியே 95 லட்சம் வீடுகளைக் கட்ட அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், வீட்டு வசதி துறைக்கு ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
21 Sept 2019 3:03 PM IST
பத்திரத்தில் உள்ள மனையின் அளவுகள்
வீடு, மனை ஆகியவற்றிற்கான பட்டாவில் உள்ள இடத்திற்கான அளவும், அதற்கான பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவும் சில சந்தர்ப்பங்களில் வித்தியாசமாக அமையலாம்.
7 Sept 2019 3:44 PM IST
வீட்டின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்யும் மழை நீர்
நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு குடிநீர் மற்றும் சமையல் பணிகள் ஆகிய தேவைகளுக்கு ஒரு ஆண்டிற்கு சுமார் 11 ஆயிரம் லிட்டர் நீர் தேவைப்படலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
7 Sept 2019 3:36 PM IST









