உங்கள் முகவரி

கட்டிடங்களை ஆட்சி செய்யும் எட்டு திசை சக்திகள்
‘எலி வலையானாலும் தனி வலை..’ என்ற பழமொழிக்கேற்ப ஆயிரக்கணக்கில் வாடகை தந்து வாடகை வீட்டில் குடியிருக்கும் பலருக்கும் சொந்த வீடு கனவு இருந்து வருகிறது.
3 March 2018 3:45 AM IST
கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்
மணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம் பெற்றுள்ளது.
3 March 2018 3:30 AM IST
நவீன தொழில்நுட்பம் கொண்ட புதுவகை பூட்டு
ஸ்மார்ட் போன் வழியாக இருந்த இடத்திலிருந்தே வீட்டை பூட்டக்கூடிய தொழில்நுட்பத்தை நியூயார்க்கைச் சேர்ந்த நிறுவனம் புதிய கண்டுபிடித்துள்ளது. ‘பிரைடே லாக் சிஸ்டம்’ என்பது அதன் பெயர்.
3 March 2018 3:15 AM IST
வாஸ்து மூலை : நுழைவாசல் நிலை அமைப்புகள்
வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் அமைக்கப்படும் தலைவாசல் உள்ளிட்ட இதர வாசல்களுக்கான அமைப்பு பற்றி முக்கியமான வாஸ்து குறிப்பை காண்போம்.
3 March 2018 3:00 AM IST
நடுத்தர மக்கள் பயன்பெறும் அரசு வீட்டு வசதி திட்டம்
தேசிய ஊரக வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்பட்ட 17 லட்சம் வீடுகளுக்கான கட்டுமான பணிகள் நடந்து கொண்டுள்ளன.
24 Feb 2018 12:55 PM IST
அறைகளை அழகாக்கும் கண் கவர் மின்விளக்குகள்
மெட்டல், பி.வி.சி கோட்டிங், தங்க நிற கோட்டிங் செய்யப்பட்ட விதவிதமான மின்விளக்குகள் பல வகைகளில் சந்தையில் இருக்கின்றன.
24 Feb 2018 12:48 PM IST
கட்டமைப்புகளில் குழாய்கள் பொருத்துவதற்கான குறிப்புகள்
குழாய்கள் பதிக்கும் பணியின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.
24 Feb 2018 12:42 PM IST
மணல் தேவையை சமாளிக்க மாற்று முறைகள்
தமிழக அளவில் ஒரு ஆண்டுக்கான மணல் தேவை சுமார் ஒரு கோடி யூனிட் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
24 Feb 2018 12:29 PM IST
அஸ்திவார உறுதிக்கு உகந்த வழிமுறை
‘பெஸ்ட் கண்ட்ரோல்’ என்ற கரையான் தடுப்பு பற்றி பலருக்கு விழிப்புணர்வு இல்லை என்று கட்டுமான வல்லுனர்கள் கூறுகின்றனர்.
24 Feb 2018 12:23 PM IST
இணைய தளம் மூலம் வீடு-மனைகளுக்கான பத்திர பதிவு
பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே சுலபமாக தங்களது வீடு மற்றும் மனைகளுக்கான பத்திரம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும்.
24 Feb 2018 12:12 PM IST
கட்டிடக்கலை நுட்பத்தை காட்டும் புதுமை கட்டமைப்பு
இன்றைய காலகட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நமது பகுதியிலும் வித்தியாசமாக ஒரு கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
24 Feb 2018 12:07 PM IST
வீடு–மனையின் பத்திரங்களை பதிவு செய்ய அவசியமான சான்றுகள்
வீடு அல்லது மனைகளை குறிப்பிட்ட ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு விற்பனை செய்யப்படும்போது அதற்கான உரிமை மாற்றம் குறித்து சார்–பதிவாளர் அலுவலகத்தில் ஆவணமாக பதிவு செய்யப்படும் முறை பத்திரப்பதிவு ஆகும்.
17 Feb 2018 5:30 AM IST









