மற்றவை

ரத்தம் உறையாமை தினம்
கனடாவைச் சேர்ந்த பிரென்ச் நேபல் என்பவர் ரத்தம் உறையாமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்.
18 April 2022 10:58 AM IST
கோடை காலத்தில் தோட்டத்தை அழகாக்கும் மலர்ச் செடிகள்!
அழகான நிறங்கள் கொண்ட இலைகளையும், கிரீம் கலர் பூக்களையும் கொண்டவை கார்டீனியா பூச்செடிகள். கோடை காலத்தில் மாலை நேரத்தில் இவை பூத்துக் குலுங்கும். வீட்டுத் தோட்டத்தில் இந்த மலர்த் தாவரங்களைப் பயிரிட்டு வளர்க்கலாம். தோட்டம் அழகாய் மாறும்.
11 April 2022 11:00 AM IST
சர்வதேச பார்க்கின்சன் தினம்
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 11-ந் தேதி ‘சர்வதேச பார்க்கின்சன் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
11 April 2022 11:00 AM IST
உறவுகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்
நாள் முழுவதும் டிஜிட்டல் சாதனங்களின் பிடியில் சிக்கிக்கொண்டு இருக்காமல், மாலை வேளைகளில் மொட்டை மாடியில் குடும்பத்தோடு அமர்ந்து தேநீர் பருகலாம்.
4 April 2022 11:00 AM IST
முடிவு எடுத்த பின்பு கவலை வேண்டாம்…
வாழ்வில் தனிப்பட்ட முறையிலோ, தொழில் ரீதியாகவோ, சமூகம் சார்ந்தோ முடிவுகளை எடுக்கும்போது, அவற்றால் கிடைக்கும் நல்ல பலன்களை மட்டும் கருத்தில்கொள்ள வேண்டும்.
28 March 2022 11:00 AM IST
சர்வதேச மகிழ்ச்சி தினம்
நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகளில் புத்திசாலித்தனமான முயற்சியை மேற்கொள்வது வெற்றிக்கான பாதையை வகுக்கும்.
21 March 2022 11:00 AM IST
விட்டுக்கொடுக்கும் மகிழ்ச்சி
விட்டுக்கொடுப்பதால் நாம் தோல்வியடைந்துவிட்டோம்; நாம் நினைத்தது கிடைக்காது, அதனால் கஷ்டம் ஏற்படும் என்று நினைப்பது தவறு. விட்டுக்கொடுக்கும்போதுதான் இயல்பாக கிடைப்பதைவிட அதிகமாக பெறுகிறோம்.
14 March 2022 11:00 AM IST














