மற்றவை

ஸ்வெட்டர் வகைகள்
நீண்ட கைகளுடன் கூடியவை, குட்டையான கைகள் கொண்டவை, கைகள் இல்லாமல் தயார் செய்யப்படும் ஸ்லீவ் லெஸ் வகைகள் என பல வடிவங்களிலும், வண்ணங்களிலும் ஸ்வெட்டர்கள் கிடைக்கின்றன.
29 Nov 2021 11:00 AM IST
குறுகிய காலத்தில் ‘வாழை’ உற்பத்தி செய்யும் முறை
உங்களுக்குத் தேவையான தரமான வாழைக் கன்றுகளை நீங்களே உற்பத்தி செய்து கொள்ளலாம். ஒரு தாய்த் தண்டில் இருந்து ஐந்து மாதங்களில் 50 முதல் 60 தரமான வாழைக் கன்றுகளைப் பெற முடியும்.
22 Nov 2021 11:00 AM IST
பணியிடத்தில் நேர மேலாண்மை
தினமும் காலையில் அன்றைய தினத்தில் முடிக்க வேண்டிய பணிகளை முதலில் செய்ய ஆரம்பிக்க வேண்டும். நேரம் இருந்தால் மட்டுமே அடுத்த நாள் செய்ய வேண்டிய பணிகளுக்கான முன்னேற்பாடுகளை கவனிக்கலாம்
22 Nov 2021 11:00 AM IST
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவிகிதம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்கள், பணியிடம் மற்றும் பயிலும் இடங்களில் உள்ளவர்களால் ஏற்படுகிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
22 Nov 2021 11:00 AM IST
உலக நீரிழிவு நோய் தினம்
நீரிழிவு நோயால் அதிகரித்து வரும் உடல் நல பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உலக நீரிழிவு நோய் கூட்டமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து ‘உலக நீரிழிவு நோய் தின’த்தை அறிவித்தது. 1991-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ந் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
15 Nov 2021 11:00 AM IST
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
இந்தியாவில் பெண்களை பாதிக்கும் நோய்களின் பட்டியலில் மார்பக புற்றுநோய் முதன்மையாக இருக்கிறது. இதை பரிசோதனை செய்து கண்டறியும் முறை மிகவும் எளிதானது. தொடக்க நிலையில் கண்டறியும்போது மருந்துகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களின் மூலம் புற்றுநோயில் இருந்து மீண்டு வர முடியும்.
8 Nov 2021 11:00 AM IST
ரசாயனம் கலந்த நீரில் இருந்து வீட்டுத்தோட்டத்தை பாதுகாப்பது எப்படி?
சமையல் அறையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சரியான முறையில் சுத்திகரிப்பதன் மூலம், அதில் இருக்கும் வேதிப்பொருட்களை நீக்க முடியும். இவ்வாறு சுத்திகரித்த நீரை செடிகளுக்கு பயன்படுத்தலாம்.
1 Nov 2021 11:00 AM IST
தைரியத்தால் உயர்ந்து நின்ற இந்திரா
பெண்ணுக்கு உரியதாகக் கூறப்பட்ட வரையறைகளுக்கு அப்பாற்பட்டவராக விளங்கினார் இந்திரா. நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தும் வளர்ச்சி நடவடிக்கைகள் போன்றவற்றை துணிச்சலோடு மேற்கொண்டார்.
1 Nov 2021 11:00 AM IST
சூழல் காக்கும் பசுமை பட்டாசு
பசுமைப் பட்டாசுகள் முற்றிலும் பாதுகாப்பானது என கூற முடியாது. இருப்பினும் இதன் தாக்கம் இயற்கை மீதும், மனிதர்கள் மீதும் குறைவாக இருக்கும் என்பதனால் இதை பயன்படுத்தலாம்.
1 Nov 2021 11:00 AM IST
உங்கள் தோட்டத்துக்கு பறவைகளை வரவழைப்பது எப்படி?
சிட்டுக்குருவி போன்ற சிறிய வகை பறவைகளுக்கு அரிசி மற்றும் நாம் உண்ணும் உணவுகளை வைக்காமல் அவற்றிற்கு உண்ண ஏதுவான சிறுதானியங்களை வைக்க வேண்டும்.
25 Oct 2021 10:00 AM IST
இயற்கை சாயங்கள் பூசப்பட்ட சேலைகள் பராமரிப்பு
துவைப்பது, இஸ்திரி செய்வது, அலமாரியில் வைத்து பாதுகாப்பது போன்ற அனைத்து செயல்களிலும் கவனத்தோடு இருக்க வேண்டும். முறையாக பராமரிக்காவிட்டால் இயற்கை சாயம் ஏற்றப்பட்ட சேலைகள் விரைவாகவே பொலிவு இழந்துவிடும்.
25 Oct 2021 10:00 AM IST
விரைவில் மரம் வளர விண்பதியம் முறை
இந்த முறையை வீடுகளில் அனைவரும் பயன்படுத்தலாம். குறைவான இடவசதி உடையவர்கள் மாடித் தோட்டங்களில் ரோஜா, செம்பருத்தி போன்ற தாவரங்களை வளர்ப்பதற்கு ‘விண்பதியம்’ சிறந்த முறையாகும்.
19 Oct 2021 11:17 AM IST









