வீர விளையாட்டுகளில் சாதிக்கும் கனிஷ்கா

வீர விளையாட்டுகளில் சாதிக்கும் கனிஷ்கா

கனிஷ்கா சிலம்பக் கலையோடு மட்டுமில்லாமல், தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான வாள் பயிற்சி, சுருள்வாள், மல்லர் கம்பம், மல்லர் கயிற்றிலும் யோகா பயிற்சி எடுத்து வருகிறார்.
26 Jun 2022 7:00 AM IST
கதைகள் சொல்லி கற்பனையை வளர்க்கும் சரிதா

கதைகள் சொல்லி கற்பனையை வளர்க்கும் சரிதா

மூத்த மகனுக்கு தினமும் கதைகள் சொல்லுவேன். இளைய மகன் பிறந்த பிறகு அவனுக்கும் கதைகள் சொல்லத் தொடங்கினேன். நான் சொல்லும் கதைகளை ரசித்து ஆர்வத்தோடு கேட்ட அவன், அந்தக் கதைகளைத் திரும்பச் சொல்லத் தொடங்கினான். அதைப் பார்த்துதான் ஈரோடு நவீன நூலகத்தில் நடைபெறும் சிறுவர் வாசகர் வட்டத்தில் கதை சொல்ல, நூலகர் ஷீலாவிடம் வாய்ப்பு பெற்றேன். என்னுடைய கதைசொல்லும் பயணம் அங்குதான் தொடங்கியது.
26 Jun 2022 7:00 AM IST
உதிரும் முடிகளைக் கொண்டு சவுரி தயாரித்த ஜெகதீஸ் மீனா

உதிரும் முடிகளைக் கொண்டு சவுரி தயாரித்த ஜெகதீஸ் மீனா

நானும் உதிர்ந்த முடிகளைச் சேகரித்து, என் சொந்த முடியிலேயே சவுரி செய்தேன். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் தொடர்ச்சியாய் உதிர்ந்த முடியினை சேகரித்து 3 சவுரிகளை பின்னியுள்ளேன்.
26 Jun 2022 7:00 AM IST
மாற்றியோசித்து வெற்றி கண்ட அம்சவேணி

மாற்றியோசித்து வெற்றி கண்ட அம்சவேணி

பள்ளிப்படிப்பு முடிந்தபிறகு, பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். அதன்பிறகு குடும்பம், மாடு, விவசாயம் என்று வாழ்க்கை நகரத் தொடங்கியது. தற்போது 12 மாடுகளை வளர்த்து வருகிறேன். அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்று, பராமரித்து, பால் கறந்து கூட்டுறவுச் சங்கத்தில் விற்றுவந்தேன்.
26 Jun 2022 7:00 AM IST
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை அரவணைக்கும் காமாட்சி

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை அரவணைக்கும் காமாட்சி

2010-ம் ஆண்டில் ஆட்டிசம் சார்ந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற மல்லிகா கணபதியை சென்னையில் சந்தித்தேன். அவரது வழிகாட்டுதலுடன் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு உதவும் அமைப்பில் சேர்ந்தேன். அந்தக் குழந்தைகளை எப்படிக் கையாள்வது என்பதற்கான படிப்பு மற்றும் பயிற்சிகளை 2011-ம் ஆண்டில் முடித்தேன்.
19 Jun 2022 7:00 AM IST
தூக்கத்தில் உமிழ்நீர் வடியும் பிரச்சினைக்கு தீர்வு

தூக்கத்தில் உமிழ்நீர் வடியும் பிரச்சினைக்கு தீர்வு

இரவு உணவுக்குப் பின்பு, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் அளவு நெல்லிக்காய்ப் பொடியை கலந்து குடித்து வந்தால், தூக்கத்தில் உமிழ்நீர் வடியும் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்
12 Jun 2022 7:00 AM IST
வருமானம் தரும் சுய தொழில்கள்

வருமானம் தரும் சுய தொழில்கள்

வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், குழந்தைகளை சீராக வளர்க்க வேண்டுமே என்ற வருத்தம் அனைவருக்கும் உள்ளது. நீங்கள் குழந்தைகள் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், உங்கள் குழந்தைகளுடன் சேர்த்து மற்ற குழந்தைகளையும் பராமரிக்க மையம் ஆரம்பிக்கலாம். இதன் மூலம் வருமானத்துடன், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
12 Jun 2022 7:00 AM IST
சைக்கிள் மிதித்தால் பழச்சாறு தயார் - பாரதி

சைக்கிள் மிதித்தால் பழச்சாறு தயார் - பாரதி

இதில் சைக்கிளின் சுழற்சி மூலம் இயங்கும் பழச்சாறு இயந்திரத்தின் வழியாக ‘ஜீரோ வேஸ்ட்’ முறையின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் பாரதி.
12 Jun 2022 7:00 AM IST
குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்குவது எப்படி?

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்குவது எப்படி?

சிலர் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலையும், ஒரு சிலர் கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் பயன்படுத்தி எழுதுவார்கள். இதனைக் கண்டறிந்த பின்பு அவர்களின் வசதிக்கு ஏற்றது போல எளிமையாகக் கையாளும் வகையில் எடை மற்றும் தடிமன் குறைந்த எழுதுகோல்களை வழங்க வேண்டும்.
6 Jun 2022 11:00 AM IST
உறவை மேம்படுத்தும் கருத்துப் பரிமாற்றம்

உறவை மேம்படுத்தும் கருத்துப் பரிமாற்றம்

ஒருவருடன் மனம் திறந்து பேசுவது மற்றும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது மூலமாக அவருடைய ஒழுக்கம், மதிப்பு, விருப்பு வெறுப்புகள் போன்றவற்றை தெரிந்துகொள்ள முடியும். அதன் மூலம் அந்த நபருடனான உறவை மேலும் இணக்கமாக்கலாம்.
6 Jun 2022 11:00 AM IST
வாழ்வில் வெற்றி பெற உதவும் பேச்சுத் திறமை

வாழ்வில் வெற்றி பெற உதவும் பேச்சுத் திறமை

எதிராளியை வசப்படுத்தும் திறன் நம் பேச்சுக்கு உள்ளது. எனவே, அதைச் சரியான இடத்தில், சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். நம் கருத்தை வெளிப்படுத்துவதில் குரல் தொனி, உடல் மொழி, முக பாவனை, நேரம் போன்றவை முக்கியமானவை. சரியான நடையால், சலிப்பூட்டும் கருத்தைக் கூட ஈர்க்கும்படி சொல்ல முடியும். பேசும் சபையை ஆராய்ந்து பேச வேண்டும்.
30 May 2022 5:32 PM IST
வாழ்வில் வெற்றிபெற இலக்குகளை நிர்ணயிப்பது எப்படி?

வாழ்வில் வெற்றிபெற இலக்குகளை நிர்ணயிப்பது எப்படி?

சாதனையாளர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய இலக்குகளை நோக்கி பயணிக்கின்றனர். அதனாலேயே அவர்கள் வெற்றி பெறுகின்றனர். நம் அன்றாட வாழ்க்கையிலும், ஒரு இலக்கை நிர்ணயித்து அதன்படி நடந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்.
30 May 2022 5:24 PM IST