கோயம்புத்தூர்

கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை
கிணத்துக்கடவு அருகே கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
3 Nov 2022 12:15 AM IST
நிமோனியா காய்ச்சலுக்கு சிறுத்தைப்பூனை சாவு
வால்பாறையில் நிமோனியா காய்ச்சலுக்கு சிறுத்தைப்பூனை இறந்தது.
3 Nov 2022 12:15 AM IST
கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
பொள்ளாச்சி அருகே மகன் மோட்டார் சைக்கிள் கேட்டு தொந்தரவு செய்ததால் விரக்தியில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாார்.
3 Nov 2022 12:15 AM IST
வால்பாறையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு
வால்பாறையில் நேற்று கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரித்தனர். இறந்த முன்னோர்களுக்காக மெழுகு வர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
3 Nov 2022 12:15 AM IST
வடமாநில தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் வருவாய் துறையினர், போலீசார் ஆய்வு
ஆனைமலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் வருவாய் துறையினர், போலீசார் ஆய்வு செய்தனர்.
3 Nov 2022 12:15 AM IST
மருதமலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மருதமலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
3 Nov 2022 12:15 AM IST
ரேஷன் கடையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்
நடுமலை எஸ்டேட்டில் ரேஷன் கடையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
3 Nov 2022 12:15 AM IST
சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஆனைமலை-பொள்ளாச்சி இடையே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3 Nov 2022 12:15 AM IST
போலி பெயர்களில் வெடி பொருட்களை வாங்கிய ஜமேஷா முபின்
கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த ஜமேஷா முபின் பல்வேறு செல்போன்கள், சிம்கார்டுகளை பயன்படுத்தி போலி பெயர்களில் வெடிபொருட்களை வாங்கியதும் போலீஸ் மற்றும் என்.ஐ.ஏ.விசாரணையில் தெரியவந்து உள்ளது.
3 Nov 2022 12:15 AM IST
6 வயது சிறுமியை கடத்திய சிறுவன் கைது
6 வயது சிறுமியை கடத்திய சிறுவன் கைது செய்யப்பட்டார்.
3 Nov 2022 12:15 AM IST
பருவமழை தொடர்பான தகவல்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை
பருவமழை தொடர்பான தகவல்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.
3 Nov 2022 12:15 AM IST










