ஈரோடு

ஈரோடு பஸ் நிலையத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் பழைய கட்டிடம் இடிப்பு

ஈரோடு பஸ் நிலையத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் பழைய கட்டிடம் இடிப்பு

ஈரோடு பஸ் நிலையத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் பழைய கட்டிடம் இடிப்பு பணி நடைபெற்று வருகிறது.
12 Sept 2021 2:47 AM IST
மண்பாண்ட தொழிலாளி வெட்டிக்கொலை

மண்பாண்ட தொழிலாளி வெட்டிக்கொலை

அந்தியூர் அருகே மண்பாண்ட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
12 Sept 2021 2:43 AM IST
காவிரி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவு

காவிரி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவு

ஊஞ்சலூர் காரணாம்பாளையத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி கேரளாவை சேர்ந்த 2 வாலிபர்கள் இறந்தார்கள்.
12 Sept 2021 2:41 AM IST
மக்கள் நீதிமன்றம் மூலம் 54 வழக்குகளுக்கு ரூ.3 கோடிக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றம் மூலம் 54 வழக்குகளுக்கு ரூ.3 கோடிக்கு தீர்வு

கோபியில் மக்கள் நீதிமன்றம் மூலம் 54 வழக்குகளுக்கு ரூ.3 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
11 Sept 2021 8:37 PM IST
அம்மாபேட்டை அருகே மாவட்ட எல்லையில் வாகன சோதனை: முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

அம்மாபேட்டை அருகே மாவட்ட எல்லையில் வாகன சோதனை: முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

அம்மாபேட்டை அருகே மாவட்ட எல்லையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
11 Sept 2021 3:13 AM IST
கோபி அருகே வீட்டில் தீ விபத்து

கோபி அருகே வீட்டில் தீ விபத்து

கோபி அருகே வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
11 Sept 2021 3:07 AM IST
நம்பியூரில், கடையில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அதிகாரிகள் அகற்றி  வாகனத்தில் ஏற்றியதற்கு எதிர்ப்பு; சரக்கு ஆட்டோவை இந்து முன்னணியினர் சிறை பிடித்ததால் பரபரப்பு

நம்பியூரில், கடையில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அதிகாரிகள் அகற்றி வாகனத்தில் ஏற்றியதற்கு எதிர்ப்பு; சரக்கு ஆட்டோவை இந்து முன்னணியினர் சிறை பிடித்ததால் பரபரப்பு

நம்பியூரில் கடையில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அதிகாரிகள் அகற்றி வாகனத்தில் ஏற்றியதற்கு இந்துமுன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சரக்கு ஆட்டோவை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Sept 2021 3:03 AM IST
விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
11 Sept 2021 2:58 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
11 Sept 2021 2:52 AM IST
ஈரோட்டில் பயங்கரம் கயிற்றால் கழுத்தை இறுக்கி  பெயிண்டர் கொலை; அண்ணியுடன் கள்ளக்காதலன் கைது

ஈரோட்டில் பயங்கரம் கயிற்றால் கழுத்தை இறுக்கி பெயிண்டர் கொலை; அண்ணியுடன் கள்ளக்காதலன் கைது

ஈரோட்டில் கயிற்றால் கழுத்தை இறுக்கி பெயிண்டர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணியுடன் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
11 Sept 2021 2:48 AM IST
நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு; ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு; ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பவானி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
11 Sept 2021 2:42 AM IST
கோபி அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

கோபி அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

கோபி அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.
11 Sept 2021 2:38 AM IST