வேலூர்

சிகரெட் விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை
வேலூர் புதிய பஸ்நிலையத்தில் சிகரெட் விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வின்போது கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரிக்கை விடுத்தார்.
5 Sept 2023 11:15 PM IST
விநாயகர் சிலைகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் விநாயகர் சிலைகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று வேலூர் மண்பானை தயாரிப்பாளர்கள் மனு அளித்தனர்.
5 Sept 2023 11:13 PM IST
காட்டு யானை தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.4½ லட்சம் நிவாரண உதவி
வள்ளிமலை அருகே காட்டு யானை தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.4½ லட்சம் நிவாரண உதவியை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
5 Sept 2023 11:11 PM IST
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தேர்வு முடிவுகளில் குளறுபடி என்று கூறி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Sept 2023 11:09 PM IST
சத்துணவு அமைப்பாளர் வீட்டில் நகை திருடிய பெண் கைது
வேலூர் அருகே சத்துணவு அமைப்பாளர் வீட்டில் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
5 Sept 2023 11:07 PM IST
ரூ.4 கோடியில் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் புதுப்பிக்கும் பணி
வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் ரூ.4 கோடியில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 7 மாதங்களில் நிறைவுபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 Sept 2023 11:05 PM IST
காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு
அணைக்கட்டில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
5 Sept 2023 11:03 PM IST
ரூ.10 கோடி அறிவித்த சாமியார் உருவ பொம்மையை எரித்து போராட்டம்
குடியாத்தம் நகர, வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியார் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடந்தது.
5 Sept 2023 11:02 PM IST
ரூ.28 கோடியில் சீரமைத்து படகு சவாரி விடும் திட்டம்
கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகளை ரூ.28 கோடியில் சீரமைத்து படகு சவாரி விடும் திட்டப்பணிகளை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு செய்தார்.
5 Sept 2023 10:59 PM IST
ரெயில் முன் பாய்ந்து பெயிண்டர் தற்கொலை
காட்பாடி அருகே ரெயில் முன் பாய்ந்து பெயிண்டர் தற்கொலை செய்துகொண்டார்.
4 Sept 2023 11:04 PM IST
சங்கடஹர சதுர்த்தி தேர்த்திருவிழா
குடியாத்தத்தில் சங்கடஹர சதுர்த்தி தேர்த்திருவிழா நடைபெற்றது.
4 Sept 2023 11:01 PM IST
ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு குவா குவா
ஒடுகத்தூர் அருகே ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
4 Sept 2023 10:58 PM IST









