வாழ்க்கை முறை

கணவரைப் புரிந்து கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம்
திருமணத்திற்கு முன்பே இருவரின் எதிர்காலக் கனவுகள், அதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் என அனைத்து விஷயங்களையும் பேசி, தெளிவு படுத்திக் கொண்டு திருமண பந்தத்தில் இணைந்தால் மண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
10 Jan 2022 11:00 AM IST
குழந்தைகள் வாழ்வில் பண்டிகைகளின் முக்கியத்துவம்
தாங்கள் அறிந்த பழக்க வழக்கங்களையும், கலாசாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறந்த கருவியாக பண்டிகைகள் இருக்கின்றன. இது குழந்தைகளை ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க உதவுகிறது.
10 Jan 2022 11:00 AM IST
மனநலத்தை மேம்படுத்தும் பழக்கங்கள்
பிறர் நமக்குச் செய்யும் உதவிக்கு நன்றி சொல்வது நல்ல பழக்கம். அதேசமயம் உங்களைச் சுற்றி நேர்மறையான செயல்கள் நடைபெறுவதற்காக, இயற்கைக்கு முழு மனதுடன் நன்றி செலுத்துங்கள்
10 Jan 2022 11:00 AM IST
பெண்களுக்கான மத்திய, மாநில அரசுத் திட்டங்கள்!
பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றன.
3 Jan 2022 11:00 AM IST
பிரசவ காலத்தில் நிதி மேலாண்மை...
குழந்தை பிறப்புக்குத் தயாராகும் முன்பு செலவுகளைச் சமாளிக்கும் வகையில், கூடுதல் வருமானத்திற்கான மாற்றுவழியை யோசிக்க வேண்டும். கர்ப்ப காலத்திலேயே பொருளாதார அளவில் தயாராக வேண்டியது அவசியமானது.
3 Jan 2022 11:00 AM IST
குழந்தைகளிடம் கட்டாயம் பேச வேண்டிய 5 விஷயங்கள்
தினமும் பார்க்கும், கேட்கும், படிக்கும் நல்ல விஷயங்களை மட்டுமே, பேசியும், மற்றவர்களிடம் பகிர்ந்தும் பழக வேண்டும். கெட்ட விஷயங்களைப் பற்றி யோசிப்பதிலோ, விவாதிப்பதிலோ நேரத்தையும் கவனத்தையும் செலவிடக்கூடாது.
3 Jan 2022 11:00 AM IST
வாழ்க்கைமுறை மாற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள்
உணவு, உறக்கம் வாழ்வியல் நடைமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் பெண்களின் உடல் மற்றும் மனநலத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
3 Jan 2022 11:00 AM IST
வாழ்வை வளப்படுத்தும் வண்ணக் கோலங்கள்
‘சைமேடிக்ஸ்' என்ற சிறப்பு அறிவியல் கூற்றின்படி, ஒரு வடிவத்தை வண்ணங்கள் மூலமாக அலங்கரிக்கும்பொழுது, அதில் இருந்து நேர்மறை சக்தி மற்றும் அமைதி கிடைக்கும். இந்தக் கூற்றை உறுதி செய்வது நமது பாரம்பரிய கோலங்கள்.
27 Dec 2021 11:00 AM IST
குளிர் காலத்தில் ஏற்படும் அதீத தூக்கம்..
‘மெலோட்டனின்’ என்னும் இயற்கை ஹார்மோன், மூளையில் சுரக்கும். இது உடலின் சீரான தூக்க சுழற்சிக்கு உதவும். இந்த ஹார்மோன் வெளிச்சத்தில் குறைவாகவும், இருளில் அதிகமாகவும் சுரக்கும். ஆகையால் தான் குளிர் காலத்தில் நாம் நீண்ட நேரம் தூங்குகிறோம்.
27 Dec 2021 11:00 AM IST
பெண்களை காக்கும் ‘கேட்ஜெட்ஸ்’
லிப்ஸ்டிக் வடிவ டார்ச் லைட், சாக்லேட் வடிவ எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் சிறு இயந்திரம், துப்பாக்கி வடிவில் வடிவமைக்கப்பட்ட பெப்பர் ஸ்பிரே, நெக்லஸ் வடிவில் வடிவமைக்கப்பட்ட எமெர்ஜென்சி தகவல் தெரிவிக்கும் கருவி போன்ற பல உபயோகமான பொருட்கள் ஆன்லைன் தளங்களில் கிடைக்கின்றன.
27 Dec 2021 11:00 AM IST
ஆன்-லைன் மூலம் தரமான பொருட்களை வாங்குவது எப்படி?
சில ஆன்-லைன் தளங்களில் வாடிக்கையாளருக்குக் கியாரண்டி, வாரண்டி போன்றவை வழங்குவதில்லை. இதனால், வாங்கிய சில நாட்களில் பொருட்களில் பழுது ஏற்படும்போது, அதை நாமே செலவு செய்து சரிபார்க்க வேண்டிய நிலை ஏற்படும். இதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு பொருட்களை வாங்க வேண்டும்.
27 Dec 2021 11:00 AM IST
பனிக்கால தோட்ட பராமரிப்புகள்
பனி பொழியும் நேரத்தில், செடிகளின் மீது பனித்துளிகள் விழுவதன் காரணமாக, இலைகளில் ‘கருக்கல் நோய்’ ஏற்படும். இதை குணப்படுத்துவதற்கு அதிகாலையில் சூரிய ஒளி பரவும்போது செடிகளில் சிறிதளவு நீரை ஸ்பிரே செய்தால் போதுமானது.
20 Dec 2021 11:00 AM IST









